“கோடை கால கிரிக்கெட்டுக்கான தலைப்பு செய்தி” – தன் மீது ஜான்சன் வைத்த விமர்சனம் குறித்து வார்னர் பதில்

சிட்னி: தன் மீது மிட்செல் ஜான்சன் வைத்த விமர்சனம் குறித்து டேவிட் வார்னர் பதில் அளித்துள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வார்னர் …

BAN vs NZ | மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் ரத்து

மிர்பூர்: வங்கதேசம் – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மிர்பூரில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த …

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: இந்தியா தோல்வி

கோலாலம்பூர்: ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 1-4 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினிடம் தோல்வி அடைந்தது. கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள …

பார்வை குறைபாடு காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் முன்கூட்டியே ஓய்வு பெற்றேன் – டிவில்லியர்ஸ்

Last Updated : 07 Dec, 2023 11:07 PM Published : 07 Dec 2023 11:07 PM Last Updated : 07 Dec 2023 11:07 PM டர்பன்: சர்வதேச …

BAN vs NZ 2-வது டெஸ்ட் போட்டி | 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்: நியூஸிலாந்தும் 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

மிர்பூர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்கள் …

வார்னரை விமர்சித்த மிட்செல் ஜான்சன் | இருவரும் பேசி தீர்வு காண டிவில்லியர்ஸ் வலியுறுத்தல்

டர்பன்: டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் ஜான்சன் இடையிலான கருத்து வேறுபாட்டை இருவரும் பேசி தீர்வு காண வேண்டும் என டிவில்லியர்ஸ் வலியுறுத்தி உள்ளார். வார்னரை ஏன் ஒரு நாயகனை போல கொண்டாட வேண்டும் …

BAN vs NZ | விசித்திரமான முறையில் அவுட்டான முஷ்பிகுர் ரஹிம்!

நியூஸிலாந்து அணி வங்கதேசத்தில் பயணம் மேற்கொண்டு 2-வது டெஸ்ட் போட்டியில் மிர்பூரில் ஆடி வருகின்றது. இதில் முதல் இன்னிங்ஸை வங்கதேசம் ஆடி வருகின்றது. அப்போது வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் ‘அப்ஸ்ட்ரக்டிங் த …

“என்னால் நடக்கவே முடியாமல் போகும் வரை ஐபிஎல் ஆடியே தீருவேன்!” – கிளென் மேக்ஸ்வெல் உற்சாகம்

2023 உலகக் கோப்பை சாம்பியன் அணியான ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரும், ஆர்சிபி அணியின் முக்கிய வீரருமான கிளென் மேக்ஸ்வெல் தன்னால் நடக்கவே முடியாது போகும் வரை ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடிக் கொண்டிருப்பேன் என்று …

சென்னையில் நடைபெற இருந்த பார்முலா ரேஸிங் சர்க்யூட் பந்தயங்கள் ஒத்திவைப்பு

சென்னை: இந்தியாவின் முதல் இரவு ஸ்ட்ரீட் சர்க்யூட்பந்தயங்களான பார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங்லீக் வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில்சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் …

வங்கதேசம் – நியூஸி. 2-வது டெஸ்டில் இன்று மோதல்

மிர்பூர்: வங்கதேசம் – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து அணி வங்கதேசத்தில் …