கடைசி டி20-ல் தென் ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி?

ஜோகன்னஸ்பர்க்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசிமற்றும் 3-வது டி 20 ஆட்டம் இன்றுஇரவு 8.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே டி 20 தொடரை …

உலக பாட்மிண்டன் தரவரிசை: அஸ்வினி – தனிஷா ஜோடி முன்னேற்றம்

புதுடெல்லி: உலக பாட்மிண்டன் கூட்டமைப்பு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா – தனிஷா கிரஸ்டோ ஜோடி 4 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தை பிடித்துள்ளது. இந்த …

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி: கால் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்தை 4-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா

கோலாலம்பூர்: ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4-3 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அரை இறுதியில் உத்தம் …

SA vs IND 2-வது டி20 போட்டி | 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

கேபர்ஹா: இந்திய அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி. இந்த வெற்றியின் மூலம் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது தென் ஆப்பிரிக்கா. முதல் போட்டி …

SA vs IND | முதல் சர்வதேச டி20 அரைசதத்தை பதிவு செய்த ரிங்கு சிங்!

கேபர்ஹா: தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் எடுத்தது இந்தியா. ரிங்கு சிங், தனது முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் அரைசதத்தை பதிவு செய்தார். மழை காரணமாக …

பார்பேடோஸ் கிளப் போட்டியில் விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் – இங்கிலாந்து வாரியம் அதிர்ச்சி!

காயத்திலிருந்து மீண்டு வரும் இங்கிலாந்து அதிவேக பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்குத் திரும்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னதாக பார்பேடோஸ் கிரிக்கெட் அசோசியேஷன் லீக்கின் பிரிவு ஒன்று போட்டி ஒன்றில் …

ஸ்ரேயஸ் ஐயரா, நிதிஷ் ராணா… கேகேஆர் கேப்டன் யார்? – கவுதம் கம்பீர் நுழைவால் சர்ச்சை

கடந்த ஐபிஎல் தொடரில் காயத்தினால் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆட முடியாமல் போனதால் இடது கை அனுபவ அதிரடி வீரர் நிதிஷ் ராணா கேப்டன்சி பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், கவுதம் கம்பீர் மீண்டும் கேகேஆர் …

ரிங்கு சிங்… இவர்தான் அடுத்த யுவராஜ் சிங்! – சுனில் கவாஸ்கர் எதிர்பார்ப்பு

இடது கை ‘புதிய பினிஷர்’ ரிங்கு சிங் இந்திய அணிக்காக தன் கிரிக்கெட் பயணத்தை அற்புதமான தொடங்கியிருப்பதாக சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சீரான முறையில் ஆடி பெயர் பெற்ற ரிங்கு …

SA vs IND | 2-வது டி20-ல் இன்று மோதல்

கேபர்ஹா: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டி கேபர்ஹாவில் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. …

சையத் மோடி பாட்மிண்டன்: அஸ்வினி – தனிஷா ஜோடிக்கு 2-வது இடம்

லக்னோ: லக்னோவில் நடைபெற்று வந்த சையத் மோடி சர்வதேச சூப்பர் 300 பாட்மிண்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் …