விஜய் ஹசாரே தொடர் | பஞ்சாபிடம் வீழ்ந்தது தமிழக அணி

மும்பை: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பையில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் …

231 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.5.28 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சர்வதேச, தேசிய மற்றும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகள் 231 பேருக்கு ரூ.5.28 கோடி மதிப்பிலான உயரியஊக்கத்தொகைக்கான …

IND vs AUS 4-வது டி20 | ஆஸி.யை வீழ்த்தி தொடரையும் வென்றது இந்தியா

ராய்ப்பூர்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை வென்றுள்ளது இந்திய அணி. 4-வது போட்டியை இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தொடரையும் வென்றுள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள …

IND vs AUS 4-வது டி20 | இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்: ஆஸி.க்கு 175 ரன்கள் இலக்கு

ராய்ப்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 174 ரன்களை சேர்த்துள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டி20 ஆட்டம் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இன்று …

தனியார் அமைப்பு நடத்தும் ஃபார்முலா 4 பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஃபார்முலா 4 பந்தயத்தை நடத்தாதபோது, தனியார் அமைப்பு நடத்தும் பந்தயத்துக்கு ஏன் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது? பந்தயம் நடத்துவதால் அரசு ஈட்டும் வருமானம் குறித்த விவரங்கள் உள்ளனவா? …

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் | ஷான்டோ அபார சதம்: 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 212 ரன்கள் குவிப்பு

சில்ஹெட்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ அபாரமாக ஆடி சதமடித்துள்ளார். சில்ஹெட் …

4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் இன்று மோதல்: டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

ராய்ப்பூர்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களம் காண்கிறது. ஐசிசி …

IND vs SA | தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: 3 ஃபார்மெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன்கள்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மாறும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு …

“அந்த ஒரு விக்கெட்தான்… மைதானமே ‘லைப்ரரி’ போல் அமைதியானது!” – நினைவுகூர்ந்த கம்மின்ஸ்

மும்பை: உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 1,25,000 இந்திய ரசிகர்கள், ஆர்ப்பரிக்கும் நீலக்கடல் அலையை அமைதியாக்குவோம் என்று 2023 உலகக் கோப்பை இறுதிக்கு முன் கூறிய பாட் கம்மின்ஸ் சொன்னதைச் செய்தார். குறிப்பாக, விராட் …

“விராட் கோலியிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். ஏனெனில்…” – சச்சின் பகிர்வு

மும்பை: தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டத அடுத்து டீம் இந்தியா சீனியர் வீரர்களை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து …