குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நான் அறிவிக்கவில்லை: மேரி கோம்

புதுடெல்லி: குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தான் அறிவிக்கவில்லை என்று இந்தியாவின் பிரபலமான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குத்துச்சண்டை போட்டியில் இருந்து நான் …

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக் கணக்கானோர் கலந்துகொண்டு ஜோதியை வழிபட்டனர். ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள், …

சக்கரக்கட்டி முதல் ப்ளூ ஸ்டார் வரை – நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி பதிவு

சென்னை: ‘ப்ளூ ஸ்டார் திரைப்படம்’ இன்று வெளியாவதையொட்டி நடிகர் சாந்தனு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் …

ஏமன்: அரசியல் படுகொலைகளை செய்யும் அமெரிக்க கூலிப்படை - ஏன் தெரியுமா? பிபிசி புலனாய்வு

ஏமன்: அரசியல் படுகொலைகளை செய்யும் அமெரிக்க கூலிப்படை – ஏன் தெரியுமா? பிபிசி புலனாய்வு

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஏமனின் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சௌதி தலைமையிலான கூட்டணியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராணுவம் ஒரு அங்கமாக உள்ளது. கட்டுரை தகவல் …

5 படங்களை இயக்கும் ‘கப்ஸா’ இயக்குநர்

பெங்களூரு: கன்னட நடிகர் உபேந்திரா, ஸ்ரேயா, சுதீப் உட்பட பலர் நடித்த பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம், ‘கப்ஸா’. இதை ஆர்.சந்துரு இயக்கி இருந்தார். இந்நிலையில் இதன் 2-ம் பாகம் உட்பட 5 படங்களை உருவாக்க …

இந்தியா கூட்டணி: காங்கிரசுடன் முரண்படும் திரிணாமுல், ஆம் ஆத்மி - தமிழ்நாட்டில் திமுக கூறுவது என்ன?

இந்தியா கூட்டணி: காங்கிரசுடன் முரண்படும் திரிணாமுல், ஆம் ஆத்மி – தமிழ்நாட்டில் திமுக கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 25 ஜனவரி 2024, 02:52 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியா கூட்டணிக்குள் கருத்து வேறுபாடுகள் …

ஹைதராபாத்தில் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்: இந்தியாவின் சுழலா, இங்கிலாந்தின் அதிரடி மட்டை வீச்சா?

ஹைதராபாத்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 …

வடலூர் தைப்பூச ஜோதி தரிசனக் கொடியேற்றம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாக் கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் நிறுவிய சத்திய …

குத்துச்சண்டை விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார் மேரி கோம்

திப்ருகர்: குத்துச்சண்டையில் ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் மேரி கோம், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். புதன்கிழமை (ஜன. 24) அன்று இந்த அறிவிப்பு வெளியானது. சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் விதி …

வளர்ந்து வரும் வீரருக்கான ஐசிசி விருதை வென்ற ரச்சின்: டி20 கிரிக்கெட்டர் சூர்யகுமார் யாதவ்

துபாய்: 2023-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரருக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார் நியூஸிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா. 2023-க்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதை இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் …