‘தனித்துவமான குரல் அவருடையது’ – பவதாரிணிக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை: “இசைமேதைகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த பவதாரிணி , தேனினும் இனிய தனது குரல்வளத்தால் இளம் வயதிலேயே ரசிகர்களின் நெஞ்சில் தனியிடம் பிடித்தவர். கேட்டதும் அடையாளம் கண்டுகொண்டு பரவசமடையச் செய்யும் மிகவும் தனித்துவமான குரல் …

இளையராஜா மகளும், பாடகருமான பவதாரிணி காலமானார்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 47. கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு …

மும்பை: மீரா சாலையில் இஸ்லாமியர்களின் கடைகளை இடித்த அரசின் புல்டோசர்கள் - என்ன நடந்தது?

மும்பை: மீரா சாலையில் இஸ்லாமியர்களின் கடைகளை இடித்த அரசின் புல்டோசர்கள் – என்ன நடந்தது?

பட மூலாதாரம், SHAHEED SHAIKH/BBC 9 நிமிடங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ளது மீரா சாலை. அங்குள்ள நயா நகர் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி நகராட்சி நிர்வாகம் போலீசார் …

மருதமலை முருகன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்: திரளான பக்தர்கள் வழிபாடு

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜன.25) நடந்த தைப்பூசத் திருவிழா தேரோட்டத்தில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நடப்பாண்டுக்கான தைப்பூசத் …

இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார் - BBC News தமிழ்

இளையராஜாவின் மகள் பவதாரணி காலமானார் – BBC News தமிழ்

பட மூலாதாரம், x 11 நிமிடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இலங்கையில் அவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். இளையராஜாவின் இசையில் …

“ராமர் ஒரு காவியத் தலைவன்” – இயக்குநர் மிஷ்கின்

சென்னை: “ராமபிரான் பெரிய அவதாரம். ஒரு காவியத் தலைவன். அரசியல் ரீதியாக எனக்கு கருத்து சொல்லத் தெரியாது. சினிமாக்காரனாக என்னுடைய கதைகள் மூலம் என் அரசியல் வெளிப்பட வேண்டும் என நினைக்கிறேன்” என இயக்குநர் …

2023-ன் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விராட் கோலி – ஐசிசி அறிவிப்பு

துபாய்: ஐசிசி வழங்கும் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் இந்தியாவின் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டின் PLAYER OF THE YEAR விருதை அதிக முறை வென்ற வீரர் …

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தைப்பூச விழா – பறவைக்காவடி எடுத்த பக்தர்கள்

மதுரை: முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர். பக்தர்கள் பால்காவடி, பறவைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முருகப்பெருமானின் முதல்படை வீடாக …

ஹரி – விஷாலின் ‘ரத்னம்’ ஏப்ரல் 26-ல் ரிலீஸ்!

சென்னை: விஷால் நடித்துள்ள ‘ரத்னம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களுக்குப் பிறகு ஹரி – விஷால் கூட்டணியில் உருவாகும் முன்றாவது படம் …

டிச.12-ல் நடிகர் இளவரசு எங்கிருந்தார்? – விவரம் தாக்கல் செய்ய போலீஸுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் செயலாளரும், நடிகருமான இளவரசு கடந்த டிசம்பர் 12-ம்தேதி எங்கு இருந்தார் என்பது குறித்த மொபைல் லொகேஷன் விவரங்களையும், தொலைபேசி அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை …