WOW! இன்னைக்கு வெளியாகுது தளபதி 68 படத்தோட புதிய அப்டேட்! என்னவா இருக்கும்…!

இன்னைக்கு வெளியாகுது தளபதி 68 படத்தோட புதிய அப்டேட்
WOW! இன்னைக்கு வெளியாகுது தளபதி 68 படத்தோட புதிய அப்டேட்! என்னவா இருக்கும்…! 2

ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டு இருந்த விஜய் நடிப்பில லியோ படமும் வந்தாச்சி. அடுத்து டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில என்ன படம் தெரியுமா? அட அது தான் தளபதி 68 படம். கல்பாத்தி அகோரம் சார்பில ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் தயாரிக்குற இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜ மியூசிக் போடுறார்.

இந்த படத்த பத்தின அப்டேட் ரசிகருங்க கேக்க தொடங்கிய நிலையில, படத்தோட தயாரிப்பு நிறுவனம் இதுக்கு பதில் சொல்லிருக்காங்க. அதாவது இன்னையிலிருந்து (அக்டோபர் 24) தளபதி 68 படத்தோட லேட்டஸ்ட் அப்டேட் வெளியே வரும்னு ஏ.ஜி.எஸ் நிறுவனம் அறிவிச்சிருக்காங்க.

Also Read >> ரயில்வே துறையில வேலைவாய்ப்பு! 135 பணியிங்கள் இருக்குதாம்! நோ எக்ஸாம்! Apply Now

அதுமட்டுமில்ல, இன்னைக்கு மதியம் 12.05 மணிக்கு ‘தளபதி 68’ படத்தோட பூஜை வீடியோ வெளியாகும்னும், அதுல யாரெல்லாம் நடிக்கிரான்கனும் அப்டிங்குற கேள்விக்கும் பதில் கிடைச்சிரும்னு தெரிவிசிருக்காங்க.

Previous articleரயில்வே துறையில வேலைவாய்ப்பு! 135 பணியிங்கள் இருக்குதாம்! நோ எக்ஸாம்! Apply Now

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *