இந்தியா கூட்டணி உருவானதிலிருந்து பிரதமர் மோடி பதற்றமாக இருக்கிறார். அதனால் மனதில் பட்டதையெல்லாம் பேசுகிறார். இந்தியா கூட்டணியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கங்கனம் கட்டிக்கொண்டு பேசுகிறார். இங்கு சனாதான ஒழிப்பு இன்று நேற்று அல்ல, கௌதம புத்தர் காலத்திலிருந்தே நீடித்து வருகிறது. இந்தியா கூட்டணியை உடைக்க சனாதனம் பற்றிய பேச்சை ஒரு உத்தியாக பயன்படுத்துகிறார். இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்பதில் பிரச்னை இல்லை. பா.ஜ.க.-வை வீழ்த்துவது தான் பிரச்னை. ஆவின் பால் பொருள்கள் விலை உயர்வை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் வாங்கி பயன்படுத்தத்தக்க விலையில் ஆவின் பொருள்களை விற்பனை செய்யவேண்டும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
