
2020-ம் ஆண்டுடன் அவர் காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும். ஆனால், வழக்கு நிலுவையில் இருந்ததால் அவரை ஓய்வுபெற அரசு அனுமதிக்கவில்லை. தற்போது வரை சஸ்பெண்ட் நிலையிலேயே இருந்துவருகிறார். இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செல்வகுமார், ஜெயக்குமாருக்கு ரூ.50,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். முன்னாள் டி.எஸ்.பி-க்கு அளிக்கப்பட்ட இந்தத் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
