மதுரை,: மதுரையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் குறித்து ஆசிரியர்களை பி.எட்., மாணவர்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று (செப்.4) துவங்குகிறது. பள்ளிகளுக்குள் வரும் மாணவர் குழுவிற்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். …
மதுரை,: மதுரையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் குறித்து ஆசிரியர்களை பி.எட்., மாணவர்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று (செப்.4) துவங்குகிறது. பள்ளிகளுக்குள் வரும் மாணவர் குழுவிற்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். …
கே.புதுார், உறங்கான்பட்டி, கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டைகளில் 500 தொழில் நிறுவனங்கள்செயல்படுகின்றன. ஆனால் மற்ற இடங்களில் அந்தந்த தொழில் செய்யும்நிறுவனங்கள் குழுமமாக செயல்படுவதற்கான நிலம் கிடைப்பது கடினமாக உள்ளதாக மடீட்சியா தலைவர் லட்சுமிகாந்தன் தெரிவித்தார். அவர் …
கோவை: கோவை மாவட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கடந்த ஆறு மாதங்களில், 186 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பது, மாவட்ட நிர்வாகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இன்றைய தினம், சமூகம் பல …
தமிழகத்தில் மகளிருக்கு உரிமைத்தொகை செப்.,15 முதல் அரசு வழங்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 24 முதல் வினியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை ஆக.20 வரை பெற்றனர். இப்பணிகளில் வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, ரேஷன் கடை …
மதுரை, ஆக. 30- ‘விவசாய நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை அள்ளுவதற்கு விண்ணப்பித்தோரில் பலரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக’ விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மதுரை மாவட்ட விவசாயிகள் நிலங்களுக்கு தேவையான வண்டல் மண்ணை கண்மாய்களில் இருந்து …
கள்ளக்குறிச்சி- கள்ளக்குறிச்சி நகர பகுதியில் பழுதடைந்து பயனற்றுப்போனகண்காணிப்பு கேமராக்களை சீரமைக்க காவல் துறை அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி நகரப்பகுதி போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் கொண்ட பகுதியாக உள்ளது. மாவட்ட …
உளுந்துார்பேட்டை-உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட கட்டடப்பணிகள் முழுமை பெறாததால் அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தும்பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பூட்டியே கிடக்கின்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தினசரி 1500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று …
மாவட்டத்தில் பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையில் நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சாலைகளில் பல்வேறு இடங்களில் கிராம சாலைகள் இணைப்பு உள்ளது. நான்கு வழி சாலைகள் அமைக்கும் பணிகள் பல …
நடுவீரப்பட்டு,- சி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் மதுபாலன் முன்னிலை வகித்தார். …
திருப்பூர்-தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் கட்சி நிகழ்ச்சிக்காக அமைத்த பிளக்ஸ் பேனர்கள் நிகழ்ச்சி முடிந்தும் அகற்றப்படாமல், அவதியை ஏற்படுத்துகிறது. ஆளும்கட்சியான தி.மு.க., சார்பில் கடந்த 20ம் தேதி ‘நீட்’ தேர்வு ரத்து செய்ய கோரி உண்ணாவிரத …