Tamil News Live Today: இன்று தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி! திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர …

“பொது நலனுக்காக, நாம் தேர்ந்தெடுத்த பாதைகளுக்காக சிறை

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலால் 2012-ம் ஆண்டு இறுதியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து 2015, 2020 டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்று, டெல்லி அரசியல் களத்தில் மிகப்பெரிய தாக்கத்தை …

“பாஜக கூட்டணியில் நாங்கள் 3 இடங்களில் போட்டியிட

திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் விடுதியில், இந்திய ஜனநாயகக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறறது. இந்த கூட்டத்தில் 15 -க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு, கட்சி நிலைபாடு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் …

கள்ளக்குறிச்சி: `என்ன செய்தார் எம்.பி., பொன்.கௌதம் சிகாமணி?’

கள்ளக்குறிச்சி தொகுதியின் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கௌதம் சிகாமணியின் செயல்பாடுகள் குறித்து, விரிவாக ரிப்போர்ட் செய்திருக்கிறது நமது நிருபர் படை. தொகுதிக்குள் அவர் செய்திருக்கும் வளர்ச்சிப் பணிகள், செய்யத் தவறிய பணிகள், வாக்குறுதிகளின் நிலை குறித்தெல்லாம் …

`குடியுரிமை திருத்தச் சட்டம் இந்த மண்ணின் சட்டம்; யாரும்

2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளிலிருந்து மத துன்புறுத்தலால் இந்தியாவுக்கு வந்த இந்து, பார்சி, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த, ஜெயின் மதத்தினருக்கு இந்திய குடியுரிமை …

பிரதமர் வேட்பாளராக கார்கே… INDIA கூட்டணிக்கு பலன் தருமா?

இருப்பினும், `முதலில் தேர்தலில் வெற்றி. அதன்பிறகு பிரதமர் யார் என்பதை முடிவுசெய்துகொள்ளலாம்” என மல்லிகார்ஜுன கார்கே தொடர்ச்சியாகக் கூறிவருகிறார். அதைத்தொடர்ந்து, மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் அந்தக் கூட்டணியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் …

“இந்தியா கூட்டணியின் முடிவில் எனக்கு எந்தக் கோபமும்

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலுக்குப் பிறகு, 2024 லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் மீண்டும் முன்னெடுத்திருக்கிறது. ஐந்து மாநில தேர்தல் முடியும்வரை இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் தலைகாட்டாமல் இருந்ததால், கூட்டணியிலிருக்கும் …

“தேர்தலுக்கு இந்த 4 பிரிவுகளை மனதில் வைத்து வேலைசெய்ய

`இந்தியா’ என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்கிய போது, போட்டி போட்டுக்கொண்டு அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய பா.ஜ.க, 2024 தேர்தலுக்கான அரையிறுதி ஆட்டமாகப் பார்க்கப்பட்ட ஐந்து மாநில தேர்தலில் மூன்றில் வெற்றி பெற்றபிறகு, …

‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கே? – மம்தா

இந்தியா கூட்டணியின் பிரதமர் முகமாக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என்று மம்தாவும், கெஜ்ரிவாலும் கூறியிருந்தாலும், அது இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஒருமித்த முடிவாக எடுக்கப்படவில்லை. மம்தாவின் முன்மொழிவுக்கு ‘இந்தியா’ கூட்டணியில் 12 தலைவர்கள் ஆதரவு …

“இந்தியா கூட்டணியின் முகமாக கார்கே இருந்தால்

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே இருந்தால் மகிழ்ச்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நேற்று நடைபெற்ற …