“மும்பையில் வசிப்பது தற்காலிகமானதே” – நடிகை ஜோதிகா விளக்கம்

சென்னை: தனது பெற்றோரின் உடல்நலனை கவனித்துக்கொள்ளவும், குழந்தைகளின் படிப்புக்காகவும் தற்காலிகமாக மும்பைக்கு குடிபெயர்ந்திருப்பதாக நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “கரோனா காலக்கட்டத்தில் அம்மா …

ரூ.50 கோடி மதிப்பிலான ‘முதல்’ பங்களாவை மகளுக்கு பரிசளித்த அமிதாப் பச்சன்!

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பை ஜூஹுவில் ரூ.50 கோடி மதிப்புள்ள தனது ‘பிரதிக்‌ஷா’ பங்களாவை மகளுக்கு பரிசளித்துள்ளார். இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த பங்களா 890 மற்றும் 674 சதுர மீட்டர் …

ஏர் இந்தியா கட்டிடத்தை ரூ.1600 கோடிக்கு வாங்கும் மகாராஷ்டிரா

அரபிக்கடலை நோக்கி இருக்கும் இக்கட்டிடத்தில் முதலில் டி.சி.எஸ்.நிறுவனம் மற்றும் சில தனியார் கம்பெனிகள் செயல்பட்டு வந்தன. இப்போது நிதியமைச்சகத்தின் கீழ் வரக்கூடிய வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. மாநில அரசு இக்கட்டிடத்தை விலைக்கு வாங்கிய …

`உத்தவ் ஒரு ராவணன்’ – ஷிண்டே… `ஜெனரல் டயர் போன்ற ஆட்சி’ –

தசராவையொட்டி மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் உத்தவ் தாக்கரேயும், ஆசாத் மைதானத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயும் நேற்று இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர். ஒவ்வொரு ஆண்டும் உத்தவ் தாக்கரே தாதர் சிவாஜி பார்க்கில் உரையாற்றுவது …

மும்பை செல்கிறது ரஜினி 170 படக்குழு 

நடிகர் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவரது 170-வது படமான இதில், இந்தி நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், …

`தீர்ப்பில் சமநிலை இல்லை'- சரத் பவார் பேரன் கம்பெனியை

அதோடு மனுமீதான விசாரணை தொடர்ந்து நடந்து வந்தது. இதில் ரோஹித் பவார் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அக்‌ஷய் ஷிண்டே, “மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஒரு முறை மட்டும் அவசரமாக ஆய்வு செய்துவிட்டு, அவர்கள் …

நடிகர் அமிதாப் பச்சனுடன் தோனி – வைரலாகும் புகைப்படங்கள்

மும்பை: கிரிக்கெட்டர் தோனியை நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் இன்று சந்தித்து பேசினார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ள ‘கணாபாத்’ (Ganapath) பாலிவுட் திரைப்படம் …

`குட்டைப் பாவாடை அணிவது ஆபாசமானது அல்ல' – வழக்கை ரத்து

மும்பை, புறநகர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் கடந்த மே மாதம் நடந்த பார்ட்டியில் பெண்கள் “குட்டை பாவாடை அணிந்து கொண்டு ஆபாசமாக நடனம் ஆடுவதாக’ போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அங்கு …

`சூதாட்ட மொபைல் ஆப் நடத்தி, ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் கட்ட

இது குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரி ஒருவர் பேசுகையில், “‘அந்த சூதாட்ட மொபைல் ஆப் உரிமையாளர்கள் மும்பையில் நட்சத்திர ஹோட்டல் கட்ட திட்டமிட்டிருக்கின்றனர். இதற்காக நிலம் வாங்க அவர்கள் தொடர்பிலிருந்த தரகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு …

தசரா பொதுக்கூட்டம்; உத்தவ் தாக்கரேவுடன் மோதலை தவிர்த்த

மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் தசரா அன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பை இந்த ஆண்டும் உத்தவ் தாக்கரே பெற்றுக்கொண்டிருக்கிறார். மும்பை தாதர் சிவாஜி பார்க்கில் ஒவ்வோர் ஆண்டும் தசரா அன்று சிவசேனா சார்பாக …