நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், பா.ஜ.க-வை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த, எதிர்க்கட்சியினர் `I.N.D.I.A’ கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் வரும் 31-ம் தேதி, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் …
