Southwest Monsoon in Coimbatore! Many places in the district recorded zero rainfall   கோவையில் பொய்த்தது தென்மேற்கு பருவமழை!  மாவட்டத்தில் பல இடங்களில் மழையளவு பூஜ்யமாக பதிவு

கோவையில் பொய்த்தது தென்மேற்கு பருவமழை! மாவட்டத்தில் பல இடங்களில் மழையளவு பூஜ்யமாக பதிவு

கோவை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டில் முற்றிலும் பொய்த்துள்ளது; அதிலும் ஆகஸ்ட்டில் பெய்யாமல் வறட்சி நிலவியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவை மாவட்டத்துக்கு, தென்மேற்குப் பருவமழை மற்றும் வடகிழக்குப் பருவமழை …

Nor is fate; No funding! wide road; Risk of accident due to lack of hazard barrier line divider   விதியும் இல்லை; நிதியும் இல்லை! அகலமான ரோடு; ஆபத்து தடுக்காத கோடு  'டிவைடர்' இல்லாததால் விபத்து அபாயம்

விதியும் இல்லை; நிதியும் இல்லை! அகலமான ரோடு; ஆபத்து தடுக்காத கோடு 'டிவைடர்' இல்லாததால் விபத்து அபாயம்

கோவை நகருக்குள் பல்வேறு ரோடுகளும் அகலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், சில ரோடுகளில் ‘டிவைடர்’ வைக்காமல் இருப்பதால், வாகனங்கள் அசுர வேகத்தில் வருவது, விபத்துக்கு வழிவகுப்பதாகவுள்ளது. கோவை நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையிலும், …

Police intensive efforts to prevent crime in villages: regular instructions to panchayat representatives  கிராமங்களில் குற்றங்களை தடுக்க போலீஸ் தீவிர  முயற்சி: ஊராட்சி பிரதிநிதிகளிடம் தொடர்ந்து அறிவுறுத்தல்

கிராமங்களில் குற்றங்களை தடுக்க போலீஸ் தீவிர முயற்சி: ஊராட்சி பிரதிநிதிகளிடம் தொடர்ந்து அறிவுறுத்தல்

விழுப்புரம்- விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் திருட்டுச் சம்பவங்களை தடுக்கவும், குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளை விரைந்து அடையாளம் கண்டறிந்து, கைது செய்வதற்கு வசதியாகவும், நகர்ப்புற வணிக வீதிகளிலும், கிராமப்புறங்களிலும் கட்டாயம் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் …

city ​​banner  வருண பகவானின் கருணைப்பார்வை   கரிசனம் கிடைக்காதா'  மழை எதிர்பார்ப்பில் மதுரை விவசாயிகள்

வருண பகவானின் கருணைப்பார்வை கரிசனம் கிடைக்காதா' மழை எதிர்பார்ப்பில் மதுரை விவசாயிகள்

மதுரை,: தென்மேற்கு பருவமழை கைவிட்ட நிலையில் குறுவை பயிரிடாமல் கலங்கிய விவசாயிகள், சம்பா சாகுபடிக்காக வடமேற்கு பருவமழையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். கடந்த மூன்றாண்டுகளாக தொடர் மழை பெய்ததால் மதுரை மாவட்டத்தில் ஜூன் 4 …

Biscuits, fruit again in the breakfast plan...well done; Principals announcement on Teachers Day    காலை உணவு திட்டத்தில் மீண்டும் பிஸ்கட், பழம்...சபாஷ்; ஆசிரியர் தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

காலை உணவு திட்டத்தில் மீண்டும் பிஸ்கட், பழம்…சபாஷ்; ஆசிரியர் தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தின விழா காமராஜர் மணி மண்டபத்தில் நேற்று நடந்தது. கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை கலந்து கொண்டார். விழாவில், 21 ஆசிரியர்களுக்குநல்லாசிரியர் விருதுகளை வழங்கி …

Alankanalluar farmers expecting compensation from government without loss g Difficulty in getting land for Jallikattu Maidan    அரசிடம் எதிர்பார்க்கும் அலங்காநல்லுார் விவசாயிகள்;    ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு நிலம் பெறுவதில் சிக்கல்

அரசிடம் எதிர்பார்க்கும் அலங்காநல்லுார் விவசாயிகள்; ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு நிலம் பெறுவதில் சிக்கல்

மதுரை : அலங்காநல்லுார் அருகே அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு இழப்பீடு தொகை போதாது” என, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் 6 ஏக்கரில் …

360 degree cameras installed in police vehicles?: Action needed to prevent crime  காவல் துறை வாகனங்களில் 360 டிகிரி கேமரா  பொருத்தப்படுமா?: குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை

காவல் துறை வாகனங்களில் 360 டிகிரி கேமரா பொருத்தப்படுமா?: குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை தேவை

மரக்காணம்- விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் துறை வாகனங்களில் 360 டிகிரி கண்காணிப்பு கேமரா பொருத்த காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., உத்தரவின் பேரில் அனைத்து காவல்துறை …

Enga Area, Ainya Varadeh B.Ed., Students Protest Group Assessment; Irritated by orders to test teachers   பி.எட்., மாணவர்கள் குழு மதிப்பீட்டிற்கு எதிர்ப்பு;  ஆசிரியர்களை 'சோதிக்கும்' உத்தரவால் எரிச்சல்

பி.எட்., மாணவர்கள் குழு மதிப்பீட்டிற்கு எதிர்ப்பு; ஆசிரியர்களை 'சோதிக்கும்' உத்தரவால் எரிச்சல்

மதுரை,: மதுரையில் ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் குறித்து ஆசிரியர்களை பி.எட்., மாணவர்கள் மதிப்பீடு செய்யும் பணி இன்று (செப்.4) துவங்குகிறது. பள்ளிகளுக்குள் வரும் மாணவர் குழுவிற்கு ஆசிரியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளனர். …

There are many professions; Fewer industrial estates; Delay in changing land classification  தொழில்கள் அதிகம்; தொழிற்பேட்டை குறைவு;   நில வகைப்பாடு மாற்றம் செய்வதிலும் தாமதம்

தொழில்கள் அதிகம்; தொழிற்பேட்டை குறைவு; நில வகைப்பாடு மாற்றம் செய்வதிலும் தாமதம்

கே.புதுார், உறங்கான்பட்டி, கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டைகளில் 500 தொழில் நிறுவனங்கள்செயல்படுகின்றன. ஆனால் மற்ற இடங்களில் அந்தந்த தொழில் செய்யும்நிறுவனங்கள் குழுமமாக செயல்படுவதற்கான நிலம் கிடைப்பது கடினமாக உள்ளதாக மடீட்சியா தலைவர் லட்சுமிகாந்தன் தெரிவித்தார். அவர் …

increase in violence against children; 186 POCSO cases registered in six months; Unknowingly, the district administration Mr  குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு;  ஆறு மாதங்களில் 186 போக்சோ வழக்கு பதிவு; செய்வதறியாமல் மாவட்ட நிர்வாகம் 'திருதிரு

குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு; ஆறு மாதங்களில் 186 போக்சோ வழக்கு பதிவு; செய்வதறியாமல் மாவட்ட நிர்வாகம் 'திருதிரு

கோவை: கோவை மாவட்டத்தில், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கடந்த ஆறு மாதங்களில், 186 போக்சோ வழக்குகள் பதிவாகியிருப்பது, மாவட்ட நிர்வாகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இன்றைய தினம், சமூகம் பல …