`காவி உடை வேண்டாம், மஞ்சள் உடை போதும்' – சிவகிரி

கேரள மாநிலத்தில் சாதி ஆதிக்கத்துக்கு எதிராக மக்கள் மத்தியில் ஆன்மிக சேவையாற்றியவர் ஸ்ரீநாராயணகுரு. திருவனந்தபுரம் அருகில் உள்ள வர்க்கலாவில் ஸ்ரீநாராயண குரு நிறுவிய சிவகிரி மடம் அமைந்துள்ளது. சிவகிரி மடம் நிறுவப்பட்ட நாளில் “சிவகிரி …

செண்பகவல்லி அணை உடைப்பு: பல ஆண்டுக்காலமாக எட்டப்படாத தீர்வு!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது செண்பகவல்லி அணை. 5,000 அடி உயரத்திலுள்ள அணையை‌‌ அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் தர்மராஜா மார்த்தாண்ட வர்மாவுடன், சிவகிரி ஜமீன்தார் வரகுண சங்கர பாண்டியன் 1783-ம் ஆண்டு …

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு: டிச.30-ல் மீண்டும் நடை திறப்பு

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வழிபாடு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றிரவு நடை சாத்தப்பட்டு, மகர பூஜைக்காக வரும் இம்மாதம் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட …

பரவசம் பாய்ச்சிய அழுதா நதி! – சபரிமலை பெருவழிப் பாதை அனுபவம் | நிறுத்தம் 1

என் வாழ்நாளின் அற்புதப் பயணமாக அமைந்தது சபரிமலை ஐயப்ப யாத்திரை. 48 நாட்கள் பிரம்மச்சர்யம் விரதம் இருந்து நம்பிக்கையோடு குரு வழிகாட்டுதலுடன் பெருவழிப் பாதையில் மட்டுமே நடந்து சென்று ஒருமுறை ஐயப்பனைப் பார்த்து வாருங்கள். …

கேரளா: ஆட்டோ டிரைவரை ஸ்டாண்டிலிருந்து விரட்டிய சிஐடியு,

இந்த நிலையில் நேற்று ஆட்டோ ஸ்டாண்டுக்குச் சென்ற சமயத்தில், அடுத்த கமிட்டி கூடிய பின்பு அதில் முடிவு செய்யும்வரை ஆட்டோ ஓட்டக்கூடாது என பொறுப்பாளர்கள் கூறினர். வழக்கமாக கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தால் ஒரு …

"முதல்வருக்கு கறுப்பு பிடிக்காது" – பினராயி

இப்படியான சூழலில், இந்தக் கூட்டத்துக்கு எதிரான தனி மனிதரின் போராட்டம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதாவது, கொல்லம் மாவட்டம், தலவூரில் ரஞ்சித் என்பவர் உடம்பு முழுக்க வெள்ளை நிறம் பூசி முற்றிலும் வித்தியாசமான …

2 லட்சம் பெண்கள்… மோடி கூட்டத்தில் அதிரடி காட்டத்

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்யும் வகையில் சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தவிருக்கிறார்கள். கேரள மாநிலம், திருச்சூரிலுள்ள தெக்கின்காடு என்ற இடத்தில் …

சபரிமலை: “18-ம் படிக்கு முன்பு உள்ள கல் தூண்கள்தான்

இந்த நிலையில் சபரிமலை பதினெட்டாம் படி மழையில் நனையாமல் இருக்கும் வகையில் மேற்கூரை அமைப்பதற்காக நிறுவப்பட்டுள்ள கல் தூண்களால்தான் அதிக அளவு பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறிச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் …

சபரிமலை விவகாரம்: `பிற மாநில மக்களிடையே, கேரள மக்களை தவறாக

சபரிமலையில் எல்லா வருடமும் நெரிசல் ஏற்படுவது சாதாரணம் தான். அதைக் கட்டுப்படுத்த அரசு போதிய முன் ஏற்பாடுகளைச் சரியாகச் செய்துள்ளது. சபரிமலையிலுள்ள பிரச்னைகளைப் பற்றி இதுவரை இரண்டு முறை அறநிலையதுறை அமைச்சர் உட்பட அனைத்து …

சபரிமலையில் பக்தர்களை கையாளுவதில் குளறுபடி… பாதியில்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நிலக்கல் பார்க்கிங் ஏற்பாட்டில் குளறுபடியால் சுமார் 4 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பம்பையில் இருந்து சந்நிதானம் …