கடந்த 3-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (05.10.2023) நடைபெற்றது. உடல்நிலை காரணமாக ‘என் மண் …
கடந்த 3-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (05.10.2023) நடைபெற்றது. உடல்நிலை காரணமாக ‘என் மண் …
நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், `தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க-வின் மாநிலத் தலைமை கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டு, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க-மீதும், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி …
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்தபோது ஏற்பட்ட கசப்பான அனுபவத்தின் பின்னணியிலேயே, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகுவது என்கிற முடிவு அ.தி.மு.க எடுத்தது என்கிற செய்திகள் அடிபடுகின்றன. …
வழக்கம்போல தலைவர்களிடம் நடைப்பயணம் தொடர்பான தகவல்களை வழங்கச் செல்வதாகத் தெரிவித்தார். ஆனால், அவர் டெல்லியிருந்து திரும்பியபோது, பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்துவிட்டுச் சென்றார். இந்த நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. …
பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டிருக்கிறது. `அதிமுக முறித்துக்கொண்டது’ என்று சொல்வதை விட அண்ணாமலை முறித்து வைத்திருக்கிறார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஏனெனில் அதிமுக குறித்தும் அக்கட்சியின் …
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் காரணம்காட்டி, பா.ஜ.க உடனான கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காமல், மெளனம் காக்கிறது பா.ஜ.க. இந்த நிலையில், கூட்டணி விவகாரங்கள் குறித்து தேசியத் தலைமையுடன் …
12,525 கிராம ஊராட்சிகளில், கிராமசபைக் கூட்டம்… காணொளிக் காட்சியில் உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்! காந்தி ஜயந்தி தினமான இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள 12,525 கிராம ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது. இது தொடர்பாக …
ஜி.கே.வாசன் “I.N.D.I.A கூட்டணி வலிமைபெற்று வருவதை எப்படிப் பார்க்குறீர்கள்?” “ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் இப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள், சி.பி.எம் I.N.D.I.A கூட்டணியில் நீடிக்குமா என்பது சந்தேகமாகிவிட்டது. அந்தக் கூட்டணியிலிருக்கும் கட்சிகள் மாநிலத்தில் ஒரு …
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால், அ.தி.மு.க அதிகாரபூர்வமாக கூட்டணியை முறித்து ஒருவாரமாகிவிட்டது. ஆனாலும், பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அண்ணாமலையும் டெல்லியிலிருந்து பதில் வரும் என்ற தொனியில், கூட்டணி முறிவு …
பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை அக்ரஹார சாமக்குளம் பகுதியில் உள்ள குளக்கரையை சுத்தம் செய்யும் பணியில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “தி.மு.க …