`உண்மையான டெல்டாக்காரர் பிரதமர் மோடிதான்' என்கிறாரே

இ.பரந்தாமன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க“அண்ணாமலை சொன்ன கருத்தைக் கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. டெல்டாவுக்கும் பா.ஜ.க அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது… உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கச் சொன்னபோதுகூட, …

`மத மோதலை ஏற்படுத்தும் பேச்சு?’ – அண்ணாமலைக்கு எதிரான வழக்கு

2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் “பேசு தமிழா பேசு” என்ற யூடியூப் சேனலுக்கு தமிழக பாஜக தலைவர் K.அண்ணாமலை  பேட்டியளித்தார். அந்த பேட்டியில், இந்து மத கலாசாரத்தை அழிக்கும் நோக்குடனும்,  கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடனும்  …

Tamil News Live Today: தொடர் மழையால் அதிகரிக்கும்

தொடர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து; செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு! வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் …

மோதல்… ஆக்கிரமிப்பு விவகாரம்: அண்ணாமலையின் நிழலான கோவை

ஆனால் ஏற்கெனவே கட்சி வீக்காக இருக்கும் விஷயம் மேலிடம் வரை சென்றுவிட்டது. பாஜக கோட்டை என பெருமை கொள்ளும் கோவையிலேயே இதுதான் நிலைமையா என கண்டித்துள்ளனர். இதனால் பாலாஜியின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலாஜி …

Tamil News Live Today: `சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு

`சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!’ – வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, கடந்த இரு தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. …

`கட்சிப் பணத்தை தன்னிச்சையாகச் செலவு செய்கிறார்!' –

“வங்கிக் கணக்கிலிருந்த கட்சி நிதியை எடுத்து செலவு செய்துவிட்டார், இஷ்டத்துக்கு நிர்வாகிகளை மாற்றுகிறார்” என்று மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர்மீது மற்றொரு நிர்வாகி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மகா சுசீந்திரன் பரபரப்புக்கு …

`எம்.பி சீட் பஞ்சாயத்தா?’ அதிமுக-வுக்கு தாவிய பாஜக

இந்த நிலையில் தான் அசோக்குமாரின் செயல்பாட்டால் அதிருப்திக்குள்ளான மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சரஸ்வதி, மருமகன் அசோக்குமாருக்குப் பதில் தனது மகனின் மனைவிக்கு எம்.பி. சீட்டு கேட்கும் திட்டத்தில் இருக்கிறார் என்ற தகவலும் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில்லாமல் …

Aavin `நிறுத்தப்படும் பச்சை நிற பால் பாக்கெட்;

தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் ஆரஞ்சு, நீலம், பச்சை, ஊதா உள்ளிட்ட நிறங்களில், கொழுப்புச்சத்து விகித அடிப்படையில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்துவருகிறது. இதில், 4.5 சதவிகித …

`போக்குவரத்து துறையில் ரூ.2000 கோடி ஊழல்’ – அண்ணாமலை

சாதாரண கவுன்சிலராககூட இல்லாத அண்ணாமலை மீது பல பணமோசடிக்கான ஆதாரங்கள் வெளியாகி வருகிறது. தேசிய தலைமை முதல் உள்ளூர் தலைமை வரை ஊழலில் திளைத்து இருக்கும் பா.ஜ.க-வுக்கு, எங்களை பற்றி பேச எந்த அருகதையும் …

Tamil News Live Today: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு! தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். …