Tamil News Live Today: விமான நிலைய புதிய முனைய திறப்பு விழா

திருச்சி விமான நிலைய புதிய முனையதிறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகள்… பிரதமர் மோடி நாளை திருச்சி வருகிறார்! திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் …

கர்நாடகா: `ரூ.6.96 கோடி செலுத்துங்கள்… இல்லையேல்

கர்நாடக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகிப்பவர் எஸ்.பி மது சந்திரா என்ற எஸ்.மது பங்காரப்பா. இவர் ஆகாஷ் ஆடியோ-வீடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராகப் பதவி வகித்து வருகிறார். ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் என்ற …

Rewind 2023: `J&K 370 ரத்து டு வாச்சாத்தி வழக்கு' –

2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அளித்த முக்கியத் தீர்ப்புகள் சில தனி மனிதர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி, நாட்டின் வரலாற்றையேகூட மாற்றுவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் வழங்கப்பட்ட அத்தகைய முக்கியத்துவம் …

“சனாதனத்தை ஒழிப்பதுப்பற்றி பேசுபவர்கள் முடிந்தால் இதை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஜூலை மாதம் முதல் `என் மண் என் மக்கள்’ என்ற தலைப்பில் 234 தொகுதிகளை இணைக்கும் விதமாக யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக நேற்று திருவாரூரில் …

Tamil News Today Live: மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு…

இன்று தூத்துக்குடி செல்கிறார் நிர்மலா சீதாராமன்! கனமழை மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அங்கு செல்கிறார். கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்க …

Tamil News Today Live: வெள்ளப் பாதிப்பு: “நிர்மலா சீதாராமனை

வெள்ள பாதிப்பு: `பிரதமர் நரேந்திர மோடி என்னை அழைத்திருந்தார்’ – முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினை அழைத்து பேசினார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் …

Tamil News Today Live: திருச்சி விமான நிலையத்தின் புதிய

ஜனவரி 2-ம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் மோடி? திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட புதிய முனைய திறப்பு விழா வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் …

Tamil News Today Live: தூத்துக்குடியில் ஜனவரி 2-ம் தேதி வரை

பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் – விமானம் கடத்தப்பட்டதா?! துபாயில் இருந்து நிகரகுவா(Nicaragua) நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 பயணிகள் …

Live சொத்துக் குவிப்பு வழக்கு: “பொன்முடிக்கு 3 ஆண்டுகள்

“பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை” “பொன்முடியின் வயதை, மருத்துவ காரணங்களை தீர்ப்பில் கணக்கில் கொள்ள வேண்டும்” –  என்.ஆர்.இளங்கோ வாதம் அமைச்சர் பொன்முடி அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரங்கள் அறிவிப்பதற்காக நீதிமன்றத்தில் நீதிபதி …

Tamil News Today Live: வெள்ள பாதிப்புகள்…

தென்மாவட்டங்களில் முதல்வர் இன்று ஆய்வு..! தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் வெள்ள …