அரசியல் IVF சிகிச்சைக்கு சிறையிலிருந்து செல்ல கைதிக்கு அனுமதி; கேரளாவை சேர்ந்த கணித முதுகலைப் பட்டதாரியும் ஆசிரியருமான 31 வயதான பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘என் கணவர் குற்றம் செய்து தற்போது …