`புதுச்சேரியில் கூட்டணி தொடர்கிறதா?’ – சமத்துவப் பொங்கலால்

அவர்களைத் தொடர்ந்து பேசிய மாநில அமைப்பாளர் சிவா, “பிரதமரின் ஆலோசகரைப் போல இருந்தவருக்கும், முதலமைச்சராக இருந்தவருக்கும் அட்வைஸ் கூற முடியாது. (முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மற்றும் எம்.பி வைத்திலிங்கம் ஆகியோரஒ குறிப்பிட்டதாக சொல்கிறார்கள்). அவர்களின் …

மக்களவைத் தேர்தலில் தனித்து களம் காணும் மாயாவதி – உ.பி-யில்

இந்தியாவில் அதிகமான நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உ.பி-தான், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இழந்திருக்கிறது என்பதை கடந்த சில நாடாளுமன்ற, …

INDIA Bloc: தலைவரான கார்கே; ஒருங்கிணைப்பாளர் பதவியை

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து `இந்தியா’ கூட்டணியை அமைத்திருக்கிறார்கள். இதில் காங்கிரஸ், தி.மு.க, ஜனதா தளம், சமாஜ்வாடி, திரிணாமுல் காங்கிரஸ் என 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதன் முதல் …

திமுக மேயரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக வழக்கு பதிவு;

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயராக தி.மு.க-வைச் சேர்ந்த மகேஷ் உள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் உள்ளார் மகேஷ். மேயர் மகேஷுக்கும் மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் கோஷ்டி மோதல் …

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்த காங்கிரஸ்

மறைந்த மூத்த தலைவர் முரளி தியோரா, காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் விசுவாசமான தலைவராக இருந்தார். தந்தை வழியில் அவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார். அவர் மும்பை காங்கிரஸ் …

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000… திட்டத்தை

கடந்த ஆண்டு கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த காங்கிரஸ், 5 இலவசத் திட்டங்களை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தது. அதில், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு மாதம் …

Tamil News Live Today: `அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு! முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், சட்டவிரோத …

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது

ஆனால், காங்கிரஸ் கட்சி தனது முடிவுக்கான காரணத்தை மிகவும் தெளிவாக முன்வைத்திருக்கிறது. ‘இது ஓர் ஆன்மிக விழா இல்லை. இது ஓர் அரசியல் நிகழ்ச்சி. கோயில் கட்டுமானத்தை அரசியல்மயப்படுத்தியிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, …

அயோத்தி கோயில்: `மதம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம்,

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த மாதம், 22-ம் தேதி மதியம் 12:45 மணிக்குள் ராமர் கோயிலின் கருவறையில் குழந்தை ராமர் சிலையைப் பிரதிஷ்டை …

காங்கிரஸ் குறிவைக்கும் தொகுதிகள் – டெல்லி கூட்டத்தில்

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரையில் திருவள்ளூரில் …