BAN vs NZ | மழை காரணமாக 2-வது நாள் ஆட்டம் ரத்து

மிர்பூர்: வங்கதேசம் – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. மிர்பூரில் நேற்று முன்தினம் தொடங்கிய இந்த …

BAN vs NZ 2-வது டெஸ்ட் போட்டி | 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வங்கதேசம்: நியூஸிலாந்தும் 5 விக்கெட்களை இழந்து தடுமாற்றம்

மிர்பூர்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 5 விக்கெட்கள் …

வங்கதேசம் – நியூஸி. 2-வது டெஸ்டில் இன்று மோதல்

மிர்பூர்: வங்கதேசம் – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்பூர் நகரில் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. டிம் சவுதி தலைமையிலான நியூஸிலாந்து அணி வங்கதேசத்தில் …

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் | ஷான்டோ அபார சதம்: 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 212 ரன்கள் குவிப்பு

சில்ஹெட்: நியூஸிலாந்துக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் வங்கதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ அபாரமாக ஆடி சதமடித்துள்ளார். சில்ஹெட் …

டைம்டு அவுட் ஆகாமல் இருக்க நடுவரை நாடிய கிறிஸ் வோக்ஸ் – புனே போட்டியில் சுவாரஸ்யம்

புனே: ஏஞ்சலோ மேத்யூஸு செய்யப்பட்டதை போல் தானும் டைம்டு அவுட் செய்யப்படாமல் இருக்க, இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியில்லாததால் தான் இறங்கிய பிறகும் …

ODI WC 2023 | ஷகிப் அல் ஹசன் விலகல்

புதுடெல்லி: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இடது ஆள்காட்டி விரலில் காயம் அடைந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். உலகக் கோப்பை …

அன்று முஜீபுர் ரஹ்மானுக்கு எதிராக ஏன் வங்கதேசம் ‘டைம்டு அவுட்’ கேட்கவில்லை? – நெட்டிசன்கள் கேள்வி

ஹெல்மெட் ஸ்ட்ராப் சரியில்லாததால் தான் இறங்கிய பிறகும் முதல் பந்தை சந்திக்க கால தாமதம் ஆனதன் காரணமாக இலங்கை வீரர் மேத்யூஸ் டைம்டு அவுட் செய்யப்பட்டார். வங்கதேச முறையீட்டினால் வரலாற்றில் முதல்முறையாக டைம்டு அவுட் …

“விதிகளுக்கு உட்பட்டு நடுவரிடம் முறையிட்டேன்” – மேத்யூஸ் டைம்டு அவுட் குறித்து ஷகிப் அல் ஹசன்

புதுடெல்லி: இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விவாத பொருளாகி உள்ளது இலங்கை வீரர் மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த விதம். கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்த சம்பவம் …

ODI WC 2023 | இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம்

புதுடெல்லி: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 38-வது போட்டியில் இலங்கையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது வங்கதேச அணி. ஆறு போட்டிகளுக்கு பிறகு வங்கதேச அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் …

வரலாற்றில் முதல் முறை | ‘டைம்டு அவுட்’ ஆன ஏஞ்சலோ மேத்யூஸ் – நடந்தது என்ன?

டெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கும் மேலான உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த …