ODI WC 2023 | வங்கதேசம் – இலங்கை அணிகள் இன்று மோதல்

புதுடெல்லி: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று வங்கதேசம், இலங்கை அணிகள் மோதவுள்ளன. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்தத் …

ODI WC 2023 | வங்கதேசத்தை எளிதில் வீழ்த்திய பாகிஸ்தான் – தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி!

கொல்கத்தா: கொல்கத்தா ஈடன் கார்தான் மைதானத்தில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி எளிதில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் நீண்ட தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் …

ODI WC 2023 | டிகாக் அதிரடி; வங்கதேசத்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 23-வது போட்டியில் வங்கதேசத்தை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது தென் ஆப்பிரிக்கா. மும்பை – வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் …

ODI WC 2023 | கோலியின் 48வது சதம்: 4-வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா

புனே: வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, நடப்பு உலகக் கோப்பை தொடரில் நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 257 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் …

வங்கதேசத்துடன் புனேவில் இன்று மோதல்: புனே 4-வது வெற்றியை எதிர்நோக்கும் இந்திய அணி

புனே: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – வங்கதேச அணிகள் மோதுகின்றன. …

ODI WC 2023 | “தோல்வி விளையாட்டின் ஒரு பகுதி” – வங்கதேச ரசிகை

சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி தோல்வியை தழுவியது. இந்தப் போட்டி சென்னை – சேப்பாக்கத்தில் நடைபெற்றது. போட்டியை காண வங்கதேசத்தை சேர்ந்த ரசிகர்கள் சென்னை …

ODI WC 2023 | சேப்பாக்கத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதல்: ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் நியூஸி.

சென்னை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைதொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்து – வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. நியூஸிலாந்து அணி தனது …

ODI WC 2023 | டேவிட் மலான், டாப்ளே அசத்தல் – வங்கதேசத்தை 137 ரன்களில் வென்றது இங்கிலாந்து

தர்மசாலா: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இமாசலப் பிரதேசத்தின் தர்மசலாவில் இன்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் …

ODI WC 2023 | நல்ல தொடக்கத்தை வீண் செய்த ஆப்கன்; தொழில் நேர்த்தியுடன் வென்ற வங்கதேசம்!

தரம்சலாவின் அருமையான இயற்கை பின்னணி அமைந்த மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தபோது 83/1 என்ற நிலையிலிருந்து 156 ரன்களுக்கு மடமடவென சுருண்டது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 34.4 ஓவர்களில் 158/4 என்று …

Asian Games T20 | வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய …