ஆன்மீகம், முக்கிய செய்திகள் முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் 4 அரிய செப்பு பட்டயங்கள் கண்டுபிடிப்பு திருச்சி மாவட்டம் முசிறியிலுள்ள சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் 4 பழமையான செப்புப்பட்டையங்களை இந்து சமய அறநிலையத் துறையின் சுவடி திட்டப்பணிக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட 46,020 கோயில்களில் உள்ள …