ODI WC 2023 | ஷகிப் அல் ஹசன் விலகல்

புதுடெல்லி: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இடது ஆள்காட்டி விரலில் காயம் அடைந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். உலகக் கோப்பை …

ஆஸி.க்கு தோல்வி பயம் காட்டிய ஆப்கன் சறுக்கியது எப்படி?

மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டி இருந்தது ஆப்கானிஸ்தான் அணி. இருப்பினும் களத்தில் செய்த தவறினால் இந்தப் போட்டியில் வெற்றி …

நிதானம் காட்டிய கம்மின்ஸ்: 68 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆஸி. வெற்றிக்கு உதவி!

மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கன் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. இந்த வெற்றிக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் இடையே அமைந்த கூட்டணி தான் …

“7 விக்கெட்களை இழந்தபோதும் பாசிட்டிவ் மைண்ட்செட்டில் இருந்தேன்” – இரட்டை சத நாயகன் மேக்ஸ்வெல்

Last Updated : 08 Nov, 2023 12:04 AM Published : 08 Nov 2023 12:04 AM Last Updated : 08 Nov 2023 12:04 AM மேக்ஸ்வெல் மும்பை: …

ODI WC 2023 | பழைய பன்னீர் செல்வமா வெகுண்டெழுந்த ஆஸி. – அரை இறுதிக்கு முன்னேற்றம்

மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பழைய பன்னீர் செல்வமாக வெகுண்டெழுந்துள்ளது ஆஸ்திரேலியா. 7 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் என்ற நிலையில் இருந்து மேற்கொண்டு ஒரு விக்கெட் கூட …

ODI WC 2023 | சண்டை செய்த மேக்ஸ்வெல்: ஆப்கனை போராடி வென்ற ஆஸி.

மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி களத்தில் போராடி வெற்றியை வசமாக்கி …

ODI WC 2023 | உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கன் வீரர் – இப்ராகிம் ஸத்ரன் சாதனை!

மும்பை: வான்கடே ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஸத்ரன் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் …

‘‘எனக்கு இழைக்கப்பட்டது அநீதி… பதில் மரியாதை எதிர்பார்க்காதீர்” – ‘டைம்டு அவுட்’ ஆன மேத்யூஸ் ஆதங்கம்

டெல்லி: “நம்மை மதிப்பவர்களுக்குத்தான் பதில் மரியாதை கொடுக்க முடியும். அதை விடுத்து அடிப்படை அறிவு இல்லாமல் செயல்படுபவர்கள் எங்களிடம் பதில் மரியாதையை எதிர்ப்பார்க்கக் கூடாது” என இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்துள்ளார். …

ஆப்கானிஸ்தானுடன் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை: அரை இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் ஆஸி.

மும்பை: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. பாட் …

‘நான் ஒருபோதும் சச்சின் ஆக முடியாது’ – மனம் திறக்கும் விராட் கோலி

கொல்கத்தா: நான் ஒருபோதும் சச்சின் டெண்டுல்கராக இருக்க முடியாது எனவும், தனது ஹீரோவான அவரின் சாதனையை சமன் செய்தது சிறப்பான விஷயம் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தெரிவித்துள்ளார். …