Vijay: “எம்.ஜி.ஆரே பயந்தார்; அரசியலில் நின்று சண்டை செய்ய

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் எல்லாம், விஜய் அரசியலுக்கு வருவதற்கான செயல்கள் என்று பல நாள்களாகவே பேசப்பட்டு வருகிறது. அதில், உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாகப் போட்டியிடுதல், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்துதல் எனப் பலவற்றைக் கூறலாம்.

இத்தகைய சூழலில், நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்ற லியோ திரைப்பட வெற்றி விழாவில், `2026-ல் கப்பு முக்கியம் பிகிலு” என விஜய், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலைத்தான் மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விஜய்யின் அரசியல் வருகை தொடர்பான பேச்சுகள் குறித்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், `அரசியலுக்கு வந்தால் நின்று சண்டை செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்திருக்கிறார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *