வந்தாச்சி TANUVAS யில் வேலைவாய்ப்பு! டிகிரி படிச்சவங்களே… வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ண ரெடி ஆகுங்க…!

Eligible Candidates Are Invited to Appear for a Walk-in-Interview on 31.10.2023

வந்தாச்சி TANUVAS யில் வேலைவாய்ப்பு
வந்தாச்சி TANUVAS யில் வேலைவாய்ப்பு! டிகிரி படிச்சவங்களே… வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ண ரெடி ஆகுங்க…! 2

தமிழ்நாடு அரசாங்க வேலையில சேரணும்னு ஆசையா இருக்கா? இதோ தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலக்கழகத்தில (Tamil Nadu Veterinary and Animal Sciences University – TANUVAS) வேலை அறிவிச்சிடாங்க. நீங்க வெறும் டிகிரி படிசிருந்தாலே போதுமாம். ஜஸ்ட் வாக்-இன் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க. இந்த ஜாப்ல ரொம்ப ஈஸியா ஜாயின் பண்ணலாம்.

TANUVAS யில் Project Assistant (திட்ட உதவியாளர்) பதவிக்கு தான் இப்ப ஆள் எடுக்குறாங்களாம். செலக்ட் ஆகுறவங்க தமிழ்நாட்டில இருக்குற நம்ம தேனி (Theni) மாவட்டத்தில வொர்க் பண்ண வாய்ப்பு கொடுக்குறாங்களாம்.

இந்த Project Assistant வேலைக்கு மொத்தமா 1 காலி எடம் தான் இருக்கு. தேர்வு செய்யுற நபருக்கு ஒவ்வொரு மாசமும் 18000 ரூபாய் சம்பளம் கொடுப்பாங்க. விருப்பமுள்ளவங்க இந்த மாசம் 31.10.2023 அப்போ Walk-in Interview வில் கலந்துக்கோங்க.

Also Read >> ரயில்வே துறையில வேலைவாய்ப்பு! 135 பணியிங்கள் இருக்குதாம்! நோ எக்ஸாம்! Apply Now

Walk-in Interview நடக்குற இடம்:

The Department of Veterinary and Animal Husbandry Extension Education, Veterinary College and Research Institute, Theni.-625534.

இந்த வேலை பத்தின முழு விவரத்தையும் அறிய TANUVAS Recruitment 2023 Notification லிங்கை கிளிக் பண்ணுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *