ஜெயம் ரவியின் இறைவன் படம் ஒ.டி.டி. தளத்தில ரிலீஸ்… எப்போ தெரியுமா?

Jayam Ravi's Iraivan film is ODD
Jayam Ravi’s Iraivan film is ODD

டைரக்டர் அகமத் இயக்கத்தில நடிகர் ஜெயம் ரவி நடிப்பில ரிலீஸ் ஆன படம் தான் இறைவன். இந்த படம் போன மாசம் செப்டம்பர் 28-ஆம் தேதி அப்போ தான் தியேட்டர்ல ரிலீஸ் ஆனது. ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் இவங்களெல்லாம் இந்த படத்துல முக்கிய வேடத்தில நடிச்சிருக்காங்க. படம் முழுசா சைக்கோ திரில்லர் படமா இருக்குறதனால இறைவன் மூவி ரசிகர்கள் மத்தியல சூப்பரான வரவேற்ப்பை அடைஞ்சிருக்கு.

Also Read >> வங்கி வேலைய தேடுறீங்களா? நம்ம சென்னையில் வொர்க் பண்ணலாம்! உடனே உங்க ஈமெயில் அட்ரஸ்ல அப்ளை பண்ணுங்க…!

இந்த நிலையில, இந்த படம் எப்படா ஒ.டி.டி யில வரும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தவங்களுக்கு ஒ.டி.டி ரிலீஸ் தேதிய அறிவிச்சிருக்காங்க. வருகிற அக்டோபர் மாசம் 26 ஆம் தேதி (நாளைக்கு) ஜெயம் ரவியின் இறைவன் படம் ஒ.டி.டி. தளத்தில ரிலீஸ் பண்ண போறோம்னு படக்குழு அறிவிச்சிருக்காங்க.

Previous articleஅண்ணா யூனிவர்சிட்டில வேலை செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *