
பாரத ஸ்டேட் வங்கியின் பம்பர் ஆஃபர்களில் இதுவும் ஓன்று. இந்த சிறப்பான திட்டத்தை நழுவவிடாம பயன்படுத்திக்கோங்க. தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு முறையும் புதிய புதிய திட்டங்களை அறிவித்து கொண்டே தான் இருக்கிறது. உங்க பணத்தை சேவ் பண்ணிட இது ஒரு நல்ல தருணம். ஏன்னா… விலை அதிகமா இருக்க பொருள் எல்லாம் நல்ல ஆஃபரில் வாங்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது.
ALSO READ > பெருநகர சென்னை மாநகராட்சியில் வேலை!
விழாக்கால ஆஃபர்களை அறிவித்தது SBI கார்ட்
தசரா திருவிழாவை ஒட்டி விழாக்கால சலுகைகளை அறிவித்திருக்கிறது SBI கிரெடிட் கார்ட். லேப்டாப், மொபைல் போன், நகைகள், மளிகை பொருட்கள் என்று அனைத்திற்கும் ஆஃபர். சுமார் 2,200 ஆஃபர்களை அள்ளி கொடுத்துள்ளது SBI கார்ட். வருகிற நவம்பர் மாதம் 15 ஆம் தேதி வரை இந்த சிறப்பு ஆஃபர்களை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக அமேசான் (Amazon.com), ஃப்ளிப்கார்ட் (Flipkart), மிந்த்ரா (Myntra) மாதிரியான இ-காமர்ஸ் இணையதளங்களில் இந்த ஆஃபர் செல்லுபடி ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்க என்னென்ன வாங்கனும்னு லிஸ்ட் ரெடி பண்ணுங்க… உங்க SBI கிரெடிட் கார்ட் யூஸ் பண்ணி… ஆர்டர் போடுங்க…
ஆர்வமுள்ளவர்கள் எங்களுடைய TELEGRAM மற்றும் WHATSAPP குழுக்களில் இணைந்து பயன்பெறுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
