உள்துறை அமைச்சகத்தில வேலை வேணுமா? இந்த சூப்பர் ஜான்ஸ் உங்களுக்குத்தான்! இப்பவே உங்க E-Mail ID யில அப்ளை பண்ணுங்க…!

Filling Up of The Post of UDC on Deputation Basis in the Office of the Custodian of Enemy Property For India

Ministry of Home Affairs Recruitment 2023
உள்துறை அமைச்சகத்தில வேலை வேணுமா? இந்த சூப்பர் ஜான்ஸ் உங்களுக்குத்தான்! இப்பவே உங்க E-Mail ID யில அப்ளை பண்ணுங்க…! 2

மத்திய அரசாங்கத்தோட உள்துறை அமைச்சகத்தில வேலை செய்யனும்னு ஆசையா உங்களுக்கு? இந்த சூப்பரான நோட்டிபிகேசன் உங்களுக்குத்தான்…

உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) புதுசா வேலைக்கு ஆள் தேவைனு அறிவிப்பு ஒன்னு வெளியிட்டுருக்காங்க. UDC (Upper Division Clerk) அப்டிங்குற பதவிக்கு மொத்தமா 04 காலி இடங்கள் இருக்குதாம். செலக்ட் ஆகுறவங்க Kolkata, Lucknow, Mumbai, New Delhi இந்த இடத்தில பணியமர்த்தப்படுவாங்களாம்.

Upper Division Clerk (அப்பர் டிவிசன் கிளர்க்) வேலைக்கு ஜாயின் பண்ண விரும்புறவங்க கண்டிப்பா Analogous படிப்பில தேர்ச்சி ஆனவங்காளா இருக்கணும். அதுமட்டுமில்ல, அவங்க வயசு அதிகபட்சமா 56 வருசமா இருக்கணும்.

இந்த வேலைக்கு இன்டர்வியூ அடிப்படையில தேர்வு செய்யப்படுறவங்களுக்கு ஒவ்வொரு மாசமும் சம்பளம் ரூ.5,200 to ரூ.20,200 வரைக்கும் கிடைக்கும்.

எப்படி விண்ணப்பிக்கணும்?

உள்துறை அமைச்சகத்தில வேலை செய்ய விருப்பமும், ஆர்வமும் இருக்குறவங்க அறிவிப்பு லிங்கில் இருக்குற விண்ணப்ப படிவத்தை நிரப்பி [email protected] ஈமெயில் அட்ரஸ்க்கு உடனே அனுப்புங்க.

UDC வேலைக்கான முழு விவரத்தையும் தெரியனுமா? அப்போ Ministry of Home Affairs Recruitment Notification link & Application Form ஐ ஓப்பன் பண்ணுங்க. கவனமா படிச்சி சீக்கிரமா அப்ளை பண்ணுங்க.

இந்த மாதிரி வேலை வாய்ப்பு நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *