உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடாத ஹர்திக் பாண்டியா: பிசிசிஐ.க்கு இர்பான் பதான் கேள்வி

மும்பை: “இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் ஏன் விலக்கு” என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) முன்னாள் வீரர் இர்பான் பதான் கேள்வி எழுப்பி …

ஐசிசி டெஸ்ட் தரவரிசை | 12-வது இடத்துக்கு ஜெய்ஸ்வால் முன்னேற்றம்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தை அடைந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் …

நியூஸிலாந்து – ஆஸ்திரேலியா முதல் டெஸ்டில் இன்று மோதல்

வெலிங்டன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டன் நகரில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் …

‘சச்சினின் பேட்டை பயன்படுத்தினேன்’ – ரஞ்சியில் சதம் விளாசிய முதல் நம்பர் 11 வீரர் வித்யுத்

சென்னை: நடப்பு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் 11-வது வீரராக களம் கண்டு சதம் பதிவு செய்து அசத்தி இருந்தார் மும்பை அணிக்காக விளையாடி வரும் துஷார் தேஷ்பாண்டே. இதற்கு முன்னர் ரஞ்சி கோப்பையில் …

பிசிசிஐ ஒப்பந்தம் | ஜெய்ஸ்வால் உள்ளே… இஷான், ஸ்ரேயஸ் வெளியே!

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில் இந்திய …

“ரிஷப் பந்த் திரும்பி வந்தால் பழைய பன்னீர்செல்வமாக இருக்க மாட்டார்” – கவாஸ்கர் எச்சரிக்கை

மும்பை: இந்திய வீரர் ரிஷப் பந்த் விபத்தில் இருந்து உயிர் தப்பிய பிறகு அவர் அறுவை சிகிச்சை மற்றும் மறு வாழ்வுச் சிகிச்சை, உடற்பயிற்சி, பேட்டிங் பயிற்சி என்று தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக …

நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் டெஸ்ட் போட்டியில் ஓய்வு

வெலிங்டன்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக 37 வயதான நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் அறிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் பிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான …

‘ஈ சாலா கப் நம்தே’ – விராட் கோலியின் உழைப்பை சுட்டும் சுரேஷ் ரெய்னா!

மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கிரிக்கெட் அணிக்காக விராட் கோலி செலுத்தும் உழைப்பையும், பங்களிப்பையும், விசுவாசத்தையும் பார்க்கையில் ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கான தகுதியுடையவர் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் …

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதம் விளாசி நமீபியா வீரர் சாதனை!

கீர்த்திபூர்: சர்வதேச டி20 கிரிக்கெட் அதிவேக சதம் விளாசி அசத்தியுள்ளார் நமீபியா நாட்டு கிரிக்கெட் வீரர் ஜேன் நிகோல் லோஃப்டி-ஈடன். 33 பந்துகளில் அவர் சதம் பதிவு செய்து இந்த சாதனையை படைத்துள்ளார். இதன் …

டெஸ்ட் கிரிக்கெட் மீது வேட்கை இருப்பவருக்கே அணியில் வாய்ப்பு: ரோகித் சர்மா மனம் திறப்பு

ராஞ்சி: அணித் தேர்வைப் பொறுத்தவரை எந்த வீரருக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது வேட்கை இருக்கிறதோ, அவருக்குத்தான் வாய்ப்பளித்து வருகிறோம் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் …