வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் நேதன் லயன் அபார பந்துவீச்சு: 172 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. 2-வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர் நேதன் லயன் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களைச் …

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | தமிழக அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தமிழக அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் …

1000 கிளப் போட்டிகளில் விளையாடி ஆன்ட்ரஸ் இனியஸ்டா சாதனை!

அஜ்மான்: நடப்பு யுஏஇ புரோ லீக் கால்பந்து தொடரில் எமிரேட்ஸ் கால்பந்து கிளப் அணிக்காக அஜ்மான் அணிக்கு எதிரான போட்டியில் களம் கண்டார் ஆன்ட்ரஸ் இனியஸ்டா. இது இவர் பங்கேற்று விளையாடிய 1000-மாவது கிளப் …

‘நா.முத்துக்குமார் இரவுகள், தி.மலை தியானம்…’ – மனம் திறந்த சாய் கிஷோர் பகிர்வுகள்

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டன் சாய் கிஷோர் முன்னணி அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு தாக்கம் ஏற்படுத்தும் விஷயங்கள் பற்றியும், தனக்குப் பிடித்த கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் அல்லாத விஷயங்கள் பற்றியும் மனம் …

AFG vs IRE | டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு முதல் வெற்றி

அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை அயர்லாந்து அணி வென்றது. ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் …

NZ vs AUS | வெலிங்டன் டெஸ்ட் போட்டி நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேமரூன் கிரீனின் அதிரடியால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 383 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு …

‘உள்ளூர் கிரிக்கெட் விவகாரத்தில் பிசிசிஐ முடிவை வரவேற்கிறேன்’ – கபில் தேவ்

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத சமயங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் வீரர்கள் விளையாட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. இந்த முடிவை தான் வரவேற்பதாக தெரிவித்துள்ளார் …

மறக்குமா நெஞ்சம் | 2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை பந்தாடிய சச்சின்!

சென்னை: சர்வதேச கிரிக்கெட் களத்தில் பல மறக்க முடியாத தருணங்களை தன் வசம் வைத்துள்ளவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர். கடந்த 2003-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் …

6 ஆண்டுகளுக்குப் பின் மகளிர் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் – பிசிசிஐ அறிவிப்பு

புனே: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மகளிருக்கான உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ நடத்தவுள்ளது. இந்திய மகளிர் அணி சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் …

WPL 2024 | அரைசதம் விளாசிய ஸ்மிருதி; ஆர்சிபி தோல்வி!

பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 7-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 25 ரன்களில் வீழ்த்தி உள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்தப் போட்டியில் ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி, …