SA vs IND | தென் ஆப்பிரிக்கா 55 ரன்களுக்கு ஆல் அவுட்: இன்னிங்ஸை விரைந்து ‘முடித்த’ சிராஜ், பும்ரா, முகேஷ்!

கேப்டவுன்: இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்க அணியை சுருட்டியுள்ளனர், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள். அபாரமாக பந்துவீசிய இந்திய வீரர் மொகமது சிராஜ் 6 விக்கெட் எடுத்தார். இந்திய …

9 ஓவரில் 6 விக்கெட்… சிராஜ் ஆன் ஃபயர் – இந்திய பவுலிங்கில் தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!

கேப்டவுன்: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தடுமாறி வருகிறது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது அந்த அணி. இந்திய கிரிக்கெட் அணி தென் …

9-ம் நிலையில் இறங்கி அட்டகாச இன்னிங்ஸ் – ஆஸ்திரேலியாவை படுத்தி எடுத்த பாக். வீரர் அமீர் ஜமால்!

சிட்னி: சிட்னியில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. …

தேசிய கிரிக்கெட் அணிக்கு தேர்வான நரிப்பள்ளி அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

அரூர்: திருப்பத்தூரில் கடந்த மாதம் இந்திய தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் சார்பில் தேசிய அளவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான மாணவிகளை தேர்ந்தெடுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்டம் அரூர் வட்டத்துக்கு உட்பட்ட …

2-வது டெஸ்டில் இன்று மோதல்: தென் ஆப்பிரிக்காவை சமாளிக்குமா இந்திய அணி?

கேப்டவுன்: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் …

AUS vs PAK | ஆஸ்திரேலியாவுடன் கடைசி டெஸ்டில் இன்று மோதல்: பாக். அணியில் இமாம் உல் ஹக், ஷாகீன் அப்ரிடி நீக்கம்

சிட்னி: ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டிக்கான விளையாடும் லெவனில் இருந்து தொடக்க பேட்ஸ்மேன் இமாம் உல் ஹக், …

IND-W vs AUS-W | 3-0 என தொடரை வென்றது ஆஸி. மகளிர் அணி; 3-வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா தோல்வி!

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலிய அணி. மூன்றாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவி …

“டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது!” – ரோகித் பேச்சும், தெ.ஆ. கிரிக்கெட் வாரிய செயலும்

கேப்டவுன்: “என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட்டே சவால் மிகுந்தது” என்று இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இரு அணிகளுக்கு இடையேயான முதல் …

30,000 இருக்கைகள், நவீன வசதிகள்… – ஹோம் பிட்சை மாற்றும் பஞ்சாப் கிங்ஸ் @ ஐபிஎல்

மொகாலி: பஞ்சாப் கிங்ஸ் அணி வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் தனது சொந்த மைதானத்தை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை மொகாலியில் உள்ள பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியம் பஞ்சாப் அணியின் சொந்த …

சர்வைவா… காயத்தில் இருந்து மீள தீவிர உடற்பயிற்சியில் ஹர்திக் பாண்டியா – வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து சமீப காலமாக பல வதந்திகள் வெளிவருகின்றன. 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, …