6 ஆண்டுகளுக்குப் பின் மும்பை இந்தியன்ஸ் அணிக் குடும்பத்தில் இணையும் அம்பதி ராயுடு!

கிரிக்கெட்டை விட்ட பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பின்னர் விலகிய முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வீரர் அம்பதி ராயுடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் சர்வதேச டி20 லீக் …

அனைத்து கிரிக்கெட் அணிகளும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும்: டிவில்லியர்ஸ் வலியுறுத்தல்

ஜோகன்னஸ்பர்க்: அனைத்து கிரிக்கெட் அணிகளும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ பி டிவில்லியர்ஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக டிவில்லியர்ஸ் தனது யூடியூப் பக்கத்தில் பேசி …

IND vs AFG டி20 தொடர் | இந்திய அணியை வழிநடத்தும் ரோகித்; கோலியும் விளையாடுகிறார்

மும்பை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியை கேப்டன் ரோகித் சர்மா வழிநடத்துகிறார். அணியில் விராட் கோலியும் இடம்பெற்றுள்ளார். ரோகித் மற்றும் கோலி என இருவரும் கடைசியாக …

“டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா, விராட் கோலி இடம்பெற வேண்டும்” – கங்குலி கருத்து

புது டெல்லி: “டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு ரோகித் சர்மா தலைமை தாங்க வேண்டும். விராட் கோலியின் இருப்பும் முக்கியமானது” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். …

அர்ஜூன் தேஷ்வால் அசத்தல் ரெய்டில் யு மும்பாவை வீழ்த்தியது ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்

மும்பை: புரோ கபடி லீக்கின் 10-வது சீசனில்நேற்று மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் யு மும்பா – ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் யு மும்பா வீரர்குமான் சிங் முதல் ரெய்டிலேயே …

“கேண்டீஸ்… எனக்கு உலகமே நீதான்!” – ஓய்வு தருணத்தில் மனைவியை சிலாகித்த வார்னர்

சிட்னி: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர். தனது கடைசி போட்டிக்கு பின் தனது மனைவி குறித்து உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார் வார்னர். தற்போதைய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் வீரர்களில் …

டேவிட் வார்னர் ஓய்வு – ஆஸி. டெஸ்ட் அணியில் தொடக்க வீரர் ஆகிறார் ஸ்டீவ் ஸ்மித்?

ஆஸ்திரேலிய தொடக்க இடது கை வீரர் டேவிட் வார்னர், சிட்னியில் ஆஸ்திரேலியாவின் 3-0 ஒயிட்வாஷ் டெஸ்ட் தொடர் வெற்றியோடு தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு இதுபோன்ற இன்னொரு டெஸ்ட் …

சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 115 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிட்னியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி …

பிரக்ஞானந்தாவுக்கு அதானி குழுமம் ஸ்பான்சர்!

அகமதாபாத்: இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் செய்வதாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரகாசமான சதுரங்க திறமையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் 18 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் …

IND vs AUS | ஆஸி.க்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி!

நவி மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெபாலி வர்மா …