சுந்தர்.சி-யின் ‘அரண்மனை 4’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – பொங்கல் ரிலீஸ்

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் …

சித்தார்த் வெளியேற்றப்பட்ட விவகாரம்: வருத்தம் தெரிவித்த சிவராஜ் குமார்

பெங்களூரு: ‘சித்தா’ பத்திரிகையாளர் சந்திப்பின்போது நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் கன்னட நட்சத்திர நடிகர் சிவராஜ் குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்படுவதைக் கண்டித்து கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் …

சென்சார் போர்டில் ஊழல் | “இன்றே விசாரணை” – விஷால் புகாருக்கு மத்திய அரசு பதில்

சென்னை: சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நடிகர் விஷால் தெரிவித்த புகாருக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் நல்ல …

முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் 4 அரிய செப்பு பட்டயங்கள் கண்டுபிடிப்பு

திருச்சி மாவட்டம் முசிறியிலுள்ள சந்திரமவுலீஸ்வரர் கோயிலில் 4 பழமையான செப்புப்பட்டையங்களை இந்து சமய அறநிலையத் துறையின் சுவடி திட்டப்பணிக் குழுவினர் கண்டறிந்துள்ளனர். தமிழக அரசு இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட 46,020 கோயில்களில் உள்ள …

விஜய் ஆண்டனியின் ’ஹிட்லர்’ ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியீடு

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் ‘ஹிட்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ‘ரத்தம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, …

"அனைத்து கன்னடர்கள் சார்பில் மன்னிப்பு கேட்கிறேன் சித்தார்த்.." –  பிரகாஷ் ராஜ் 

நடிகர் சித்தார்த்தின் திரைப்பட விழாவில் கன்னட அமைப்பினர் கோஷங்கள் எழுப்பிய நிலையில் அந்தச் சம்பவத்துக்காக அனைத்து கன்னடர்கள் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். கர்நாடகாவைப் பூர்வீமாகக் கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் …

பெங்களூருவில் நடிகர் சித்தார்த்தை சூழ்ந்து கன்னட அமைப்பினர் முழங்கியதால் பரபரப்பு

பெங்களூரூ: பெங்களூருவில் நடந்த ‘சித்தா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது உள்ளே புகுந்த கன்னட அமைப்பினர் தகராறு செய்ததால் நடிகர் சித்தார்த் பாதியிலேயே வெளியேறினார். நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து …

‘மகாநதி’யை விட இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” – ‘சித்தா’வுக்கு கமல் பாராட்டு

சென்னை: “மகாநதி படத்தை விட எனக்கு இந்தப் படம் மிகவும் பிடித்திருக்கிறது” என ‘சித்தா’ படத்தை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், “நான் இந்தப் படத்தைப் பார்த்தேன். குழந்தைகளுக்கு …

ஆக்‌ஷனுடன் தந்தை – மகன் உறவு: ரன்பீர் – ராஷ்மிகாவின் ‘அனிமல்’ டீசர் எப்படி?

ரன்பீர் கபூர் நடித்துள்ள ‘அனிமல்’ படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்கும் படம் ‘அனிமல்’. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் அனில் கபூர், …

சந்திரமுகி 2 Review: என்ன கொடுமை வாசு சார் இது?

ரஜினி, ஜோதிகா நடிப்பில் 2005-ஆம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம் ‘சந்திரமுகி’. திகில், காமெடி, பாடல்கள், மாஸ், ஆக்‌ஷன் என அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்று எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்திப்படுத்திய …