மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதல்வரை விமர்சித்த மோடி, “ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க 48 இடங்களில் வெற்றி பெற்றபோது, கே.சி.ஆர் டெல்லியில் என்னைச் சந்திக்க வந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகக் …
Category: அரசியல்
அரசியல்
கனகராஜ், யுவராஜ் யுவராஜ், இளைஞரணித் தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ் “சற்றும் ஏற்புடைய கருத்து அல்ல. இவர்கள் அமைத்திருக்கும் ‘இந்தியா’ கூட்டணி, ஊழலின் ஒட்டுமொத்த முகமாகவே இருக்கிறது. அந்தக் கூட்டணியில் யாருக்குமே ஒருமித்த கருத்து …
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், “தேசிய அறுவை …
மேலும் கேன்டீனில் அமைதியைப் பேண மாணவர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதோடு கேன்டீனில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்காக 6 டேபிள்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கடந்த வாரம் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. …
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் காரணம்காட்டி, பா.ஜ.க உடனான கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காமல், மெளனம் காக்கிறது பா.ஜ.க. இந்த நிலையில், கூட்டணி விவகாரங்கள் குறித்து தேசியத் தலைமையுடன் …
பிரபல இணையதள ஊடகமான நியூஸ் கிளிக் நிறுவனம், சட்டவிரோதமாக வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதாக எழுந்த புகாரில், 2021-ல் அமலாக்கத்துறை ஏற்கெனவே சோதனை நடத்தியிருந்த நிலையில், டெல்லி போலீஸின் சிறப்புப் பிரிவு இன்று அதிகாலை, நியூஸ் …
செவ்வாய்க்கு விண்கலன் அனுப்பியது முதல் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை இறக்கியது, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா- எல் 1 விண்கலனை அனுப்பியது வரை மிகக்குறைந்த செலவில் பிரமாண்ட சாதனைகளைப் படைத்து வருகிறது இஸ்ரோ. இதைவிடவும் …
“பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள், அடக்குமுறைகள் போன்றவை நிறைந்தவைதான் சனாதன தர்மம்” என்று எதிர்க்கட்சிகள் பல நாள்களாகக் கூறிவருகின்றன. ஆனால், சனாதன தர்மத்தாலே எதிர்காலத்தில் இந்தியா வல்லரசாகும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் உட்பட பல …
இந்த நிலையில், “கலெக்டர், மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது தவறு. நகர்நல அலுவலர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுவரை போராட்டம் நடத்துவோம்” என்று அரசு மருத்துவர் சங்கத்தினர் அறிவித்திருக்கின்றனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய …
அஜித் பவாரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ-க்களின் பதவியைப் பறிக்கவேண்டும் என்று கோரி, சரத் பவார் மாநில சபாநாயகரிடமும் மனு கொடுத்திருக்கிறார். இரு தரப்பினர் சார்பாக கொடுக்கப்பட்டிருக்கும் மனுக்கள்மீது வரும் 6-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று …
