பற்றவைத்த ஆளுநர் ரவி… பாய்ந்த திமுக! – நாயக்கனேரி

இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டிப் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்திருக்கும் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல. அரசியல் …

Tamil News Live Today: ஓசூர் பட்டாசுக்கடையில் பயங்கர வெடி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்திருக்கிறது அத்திப்பள்ளி. இந்தப் பகுதியில் ஏராளமான பட்டாசுக்கடைகள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த …

புதுச்சேரி: “போலி பத்திரங்கள் மூலம் ரூ.1,000 கோடி சொத்துகள்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, எதிர்கட்சிகளையும், எதிர்கட்சித் தலைவர்களையும் திட்டமிட்டு பழிவாங்கும் செயலில் இறங்கியுள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு …

2,000 ரூபாய் நோட்டு: கடைசி வரை வங்கிக்கு வராத ரூ.12,000

அக்டோபர் 8 முதல், வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது மாற்றவோ முடியாது. அதற்கு பதிலாக, அவர்கள் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள …

இன்றைய ஜூ.வி-யில் வெளியான `தீண்டாமைச் சுவர்’ செய்தி: ஒரே

திருப்பூரின் மையப் பகுதியான சூசையாபுரத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள், தங்கள் குடியிருப்பு வழியாகப் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க, ஆதிக்க சாதியினர் பொதுவழிகளை அடைத்து, தீண்டாமைச் சுவர் எழுப்பி யிருப்பதாகச் சர்ச்சை எழுந்தது. அதாவது, திருப்பூர் …

`We Are At War’: இஸ்ரேலுக்குள் பாலஸ்தீன போராளிகள்; போர்

மேலும் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலில் ஊடுருவியிருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸ் அமைப்பினர் பைக், எஸ்யூவி கார்கள் மூலம் இஸ்ரேலின் தெற்கு நகரங்களுக்குள் ஊடுருவி துப்பாக்கிச் சூடு நடத்துவதாக வீடியோக்கள் …

LEO: `தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்… நொறுக்கப்பட்ட ரோகிணி

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் `லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. தற்போதுவரையில் யூ-டியூபில் மட்டும் 3.7 கோடி பார்வைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதேநேரம் அந்த ட்ரெய்லரில் விஜய் பேசியிருக்கும் …

`இப்படிச் செய்தால் எதிர்காலத்தில் யாரும் புகைபிடிக்க

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் சிகரெட் வாங்குவதற்கான அதிகாரபூர்வ வயதை ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு வருடம் உயர்த்த திட்டமிட்டு இருக்கிறார்.  `இங்கிலாந்தில் இறப்பு மற்றும் நோய்க்கான முக்கிய காரணங்களில் புகைபிடிக்கும் பழக்கமும் ஒன்றாக உள்ளது” …

IVF சிகிச்சைக்கு சிறையிலிருந்து செல்ல கைதிக்கு அனுமதி;

கேரளாவை சேர்ந்த கணித முதுகலைப் பட்டதாரியும் ஆசிரியருமான 31 வயதான பெண் ஒருவர் நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘என் கணவர் குற்றம் செய்து தற்போது …

Tamil News Live Today: டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் 10

டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து! பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசன் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே பைக்கை அதிவேகமாக ஓட்டியபோது டி.டி.எஃப். வாசன் விபத்தில் சிக்கினார். இந்த வழக்கில், அவர் கைதும் …