எஸ்.பி தலைமையில் பலத்த பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்துக்கு வந்தடைந்தார் ஆளுநர். தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு துணைவேந்தர், சிறப்பு விருந்தினர் பேசி முடித்தவுடன், அனைவருக்கும் பட்டங்களை வழங்கினார் ஆளுநர். அதைத் தொடர்ந்து உரையாற்றுவார் என்று …
