ஆகஸ்ட் 2023-ல் GS வரி வருவாய் ரூ. 1,59,069 கோடி…! மத்திய நிதித்துறை தகவல்…!

ஆகஸ்ட் 2023-ல் GS வரி வருவாய் ரூ. 1,59,069 கோடி…! மத்திய நிதித்துறை தகவல்…!

ஆகஸ்ட் 2023-ல் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ரூ. 1,59,069 கோடியாக உள்ளது. 2023 ஆகஸ்ட் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரி வருவாய் ரூ. 1,59,069 கோடியாக இருந்தது. …

இன்ஸ்டாவில் நயன்தாரா சாதனை

சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துவரும் நயன்தாரா, ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் …

குட் நியூஸ்… வீட்டுக் கடன் வட்டியில் நிவாரணம் அளிக்கும் புதிய திட்டம் விரைவில் தொடக்கம் -மத்திய அரசு

குட் நியூஸ்… வீட்டுக் கடன் வட்டியில் நிவாரணம் அளிக்கும் புதிய திட்டம் விரைவில் தொடக்கம் -மத்திய அரசு

ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்ற கனவு இருக்கும். ஆனால் இந்தியா போன்ற ஒரு நாட்டில், மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மக்கள் நெருக்கடியான இடங்களில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், சொந்தமாக ஒரு …

சென்னை வாசிகளே…! இந்த வாகனங்களை அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு…! மேயர் பிரியா உத்தரவு…!

சென்னை வாசிகளே…! இந்த வாகனங்களை அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு…! மேயர் பிரியா உத்தரவு…!

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீண்ட காலமாக கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நீண்ட நாட்களாக சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்யும் திட்டத்தினை சென்னை எழும்பூரில் மேயர் …

டைமண்ட் லீக்கில் 2-வது இடம் பிடித்தார் நீரஜ் சோப்ரா

சூரிச்: சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக் தடகள போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் உலக சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.71 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து 2-வது …

There are many professions; Fewer industrial estates; Delay in changing land classification  தொழில்கள் அதிகம்; தொழிற்பேட்டை குறைவு;   நில வகைப்பாடு மாற்றம் செய்வதிலும் தாமதம்

தொழில்கள் அதிகம்; தொழிற்பேட்டை குறைவு; நில வகைப்பாடு மாற்றம் செய்வதிலும் தாமதம்

கே.புதுார், உறங்கான்பட்டி, கப்பலுார் சிட்கோ தொழிற்பேட்டைகளில் 500 தொழில் நிறுவனங்கள்செயல்படுகின்றன. ஆனால் மற்ற இடங்களில் அந்தந்த தொழில் செய்யும்நிறுவனங்கள் குழுமமாக செயல்படுவதற்கான நிலம் கிடைப்பது கடினமாக உள்ளதாக மடீட்சியா தலைவர் லட்சுமிகாந்தன் தெரிவித்தார். அவர் …

இந்திய அணியின் உள்நாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை ரூ.6,000 கோடிக்கு வாங்கிய வயாகாம் 18

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் உள்நாட்டு போட்டிகளை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஒளிபரப்பும் உரிமத்தை சுமார் ரூ.6 ஆயிரம் கோடிக்கு வாங்கி உள்ளது வயாகாம் 18 நிறுவனம். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்துக்காக பிசிசிஐ …

இரும்பு நுரையீரலுடன் 7 தசாப்தங்களுக்கு மேல் வாழ்ந்த நோயாளி!… கின்னஸ் உலக சாதனை!

இரும்பு நுரையீரலுடன் 7 தசாப்தங்களுக்கு மேல் வாழ்ந்த நோயாளி!… கின்னஸ் உலக சாதனை!

அமெரிக்காவை சேர்ந்த போலியோ நோயால் பாதிக்கப்பட்ட நபர், சிலிண்டர் போன்ற இரும்பு நுரையீரலுடன் 7 தசாப்தங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் பால் அலெக்சாண்டர் …

மாஸ்..! பள்ளி மாணவர்கள் பாடத்திட்டத்தில் சந்திரயான்-3…! அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தல் அறிவிப்பு…!

மாஸ்..! பள்ளி மாணவர்கள் பாடத்திட்டத்தில் சந்திரயான்-3…! அமைச்சர் அன்பில் மகேஷ் அசத்தல் அறிவிப்பு…!

சந்திரயான்-3 குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார் கடந்த 23-ம் தேதி சந்திரயான்-3-ன் விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. தொடர்ந்து அதிலிருந்த பிரக்யான் ரோவர் வெளியேறி, …

தீடீர் உத்தரவு…! மகளிர் உரிமைத் தொகை: செப்.5-க்குள் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய முடிவு…!

தீடீர் உத்தரவு…! மகளிர் உரிமைத் தொகை: செப்.5-க்குள் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய முடிவு…!

மகளிர் உரிமைத் தொகை: செப்.5-க்குள் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு விண்ணப்பப் பதிவு முகாம்கள் …