“இவர் போல யார் என்று…” – இந்திய அணியை பாராட்டிய பிரதமருக்கு சேவாக் புகழாராம்

புதுடெல்லி: கடந்த 19-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்களுக்கு நேரடியாக டிரெஸ்ஸிங் ரூமுக்கே சென்று …

இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றம்

சென்னை: இயக்குநர் ராஜூமுருகன் வழங்கும் ‘பராரி’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜூமுருகனின் உதவி இயக்குநராக இருந்த எழில் பெரியவேடி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘பராரி’ என்பது தங்கள் சொந்த இடங்களிலிருந்து, பல்வேறு இடங்களுக்குத் …

மூன்றாம் ராஜராஜனை சிறைப்படுத்தி சோழர் வீழ்ச்சிக்கு வித்திட்ட சிற்றரசர் - எப்படி சாதித்தார்?

மூன்றாம் ராஜராஜனை சிறைப்படுத்தி சோழர் வீழ்ச்சிக்கு வித்திட்ட சிற்றரசர் – எப்படி சாதித்தார்?

கட்டுரை தகவல் அரசியல் களம் விநோதமானது. எப்போது யாருக்கு சாதகவாக அல்லது எதிராக மாறும் என்பதையெல்லாம் எப்போதும் யாராலும் கணிக்க முடியாது. இது இன்றைய அரசியலுக்கு மட்டுமல்ல கடந்த கால மற்றும் எதிர்கால அரசியலுக்கும் …

“எங்கிருந்து வந்தது தைரியம்… ரொம்ப பெரிய தப்பு பண்றீங்க!” – ஞானவேல் ராஜா மீது சமுத்திரகனி காட்டம்

சென்னை: “எங்‌கிருந்து வந்தது இவ்ளோ தைரியம்‌? ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டிருக்கிங்க ப்ரோ. தப்பு தப்பா பேசியிருக்கீங்க” என ஞானவேல் ராஜாவை இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனி விமர்சித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: …

IPL 2024 | ரூ.15 கோடிக்கு வாங்க திட்டம் – மும்பை அணியில் மீண்டும் ஹர்திக் பாண்டியா?

மும்பை: வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தினார் ஹர்திக். இதில், 2022-ல் …

கத்தார்: தமிழ்நாட்டை விட 11 மடங்கு சிறிய நாடு சர்வதேச பிரச்னைகளை தீர்க்கும் சக்தி ஆனது எப்படி?

கத்தார்: தமிழ்நாட்டை விட 11 மடங்கு சிறிய நாடு சர்வதேச பிரச்னைகளை தீர்க்கும் சக்தி ஆனது எப்படி?

பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி, கத்தார் ஆட்சியாளர் கட்டுரை தகவல் இருபத்தி ஏழு இலட்சம் மக்கள்தொகை கொண்ட ஒரு சிறிய நாடு மத்திய கிழக்கிலும் உலகெங்கிலும் …

பரவலாக்கப்பட்ட சேமிப்பக அமைப்பின் வேலை

பரவலாக்கப்பட்ட கோப்பு பகிர்வு, விளக்கப்பட்டது

கோப்பு பகிர்வில் பரவலாக்கத்தின் முக்கியத்துவம் பரவலாக்கப்பட்ட கோப்பு பகிர்வு மையப்படுத்தப்பட்ட சேவையகங்களைச் சார்ந்திருப்பதை நீக்குவதன் மூலம் தரவு அணுகலில் புரட்சியை ஏற்படுத்துகிறது மற்றும் முனைகளின் நெட்வொர்க்கில் கோப்புகளை விநியோகிக்க P2P தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மையப்படுத்தப்பட்ட …

திருச்சி என்கவுன்டர்: கொம்பன் ஜெகன் என்கவுன்டர் ஏன்? சனமங்கலம் காட்டுக்குள் என்ன நடந்தது?

திருச்சி என்கவுன்டர்: கொம்பன் ஜெகன் என்கவுன்டர் ஏன்? சனமங்கலம் காட்டுக்குள் என்ன நடந்தது?

படக்குறிப்பு, குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற போது அரிவாளால் தாக்கியதால் துப்பாக்கி சூடு நடத்தியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். கட்டுரை தகவல் திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் காட்டுப்பகுதியில் A+ குற்றவாளியான கொம்பன் ஜெகன் …

சபரிமலை சீசன்: காரைக்குடி – எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் சேவை நவ.30 முதல் தொடக்கம்

சிவகாசி: சபரிமலை சீசன் தொடங்கியதை அடுத்து பக்தர்களின் வசதிக்காக சிவகாசி, ராஜபாளையம் வழியாக காரைக்குடி – எர்ணாகுளம் இடையே நவம்பர் 30-ம் தேதி தொடங்கி டிசம்பர் 28-ம் தேதி வரை வியாழன் தோறும் சிறப்பு …

“எம்.எஸ்.பாஸ்கருடன் பணியாற்ற ஆசை; விரைவில் நடக்கும்” – லோகேஷ் கனகராஜ்

சென்னை: “எம்.எஸ்.பாஸ்கருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ படத்தின் …