பட்ஜெட் ரூ.5 கோடி, வசூல் ரூ.150 கோடி – சாதித்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ பட தமிழக கலெக்‌ஷன் ரூ.35 கோடி

சென்னை: மலையாளத்தில் வெளியாகி திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை வசூலித்துள்ளது. இதில் தமிழகத்தின் பங்கு ரூ.35 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி …

மறைந்த பாலிவுட் கலை இயக்குநர் நிதின் தேசாய்க்கு ஆஸ்கர் மேடையில் கவுரவம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: மறைந்த பாலிவுட் கலை இயக்குநர் நிதின் தேசாய்க்கு ஆஸ்கர் விருது விழாவில் மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் …

கேங்ஸ்டர் வாழ்வை சொல்லும் ‘அமீகோ கேரேஜ்’

சென்னை: மாஸ்டர் மகேந்திரன் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘அமீகோ கேரேஜ்’. ஜி.எம். சுந்தர், தசரதி, அதிரா ராஜ், ஸ்ரீக்கோ உதயா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பீப்பிள் புரொடக்‌ஷன் ஹவுஸ் சார்பில் …

‘ரிலீஸ்’ படத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் நடக்கும் கதை

சென்னை: ‘வாகை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான எல்.ஆர்.சுந்தரபாண்டி, ‘தீர்க்கதரிசி’ படத்தை பி.ஜி.மோகனுடன் இணைந்து இயக்கினார். அடுத்து அவர் இயக்கும் படத்துக்கு ‘ரிலீஸ்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ராஜா தயாரிக்கும் …

சிறந்த படம் ‘ஒப்பன்ஹெய்மர்’, சிறந்த நடிகை எம்மா ஸ்டோன்: ஆஸ்கர் 2024 முழு பட்டியல்

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’ படம் ஏழு விருதுகளை வென்று ஆதிக்கம் …

ஆஸ்கர் 2024 | சிறந்த படத்துக்கான விருதை வென்றது ‘ஒப்பன்ஹெய்மர்’ 

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை …

ஆஸ்கர் 2024 | சிறந்த நடிகர் சிலியன் மர்ஃபி @ ‘ஒப்பன்ஹெய்மர்’

லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை …

ஆஸ்கர் விருது | சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார் டேவின் ஜாய் ரேண்டால்ஃப்!

லாஸ் ஏஞ்சலஸ்: கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த 96-வது ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த துணை நடிகையாக ‘ஹோல்டோவர்ஸ்’ …

திரை விமர்சனம்: J.பேபி

சென்னையின் பின்தங்கிய பகுதியொன்றில் வசிக்கும் அண்ணன் செந்திலும் (மாறன்) தம்பி சங்கரும் (தினேஷ்) பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டவர்கள். காணாமல் போன தங்கள் அம்மா ஜே.பேபியை (ஊர்வசி) அழைத்து வர, இருவரும் கொல்கத்தா செல்கிறார்கள். அவர்கள் …