மானநஷ்ட வழக்கில் நடிகர் பாபி சிம்ஹா பதிலளிக்க ஆலந்தூர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: தன்னை அவதூறாகவும் உருவ கேலியும் செய்த பாபி சிம்ஹா மானநஷ்ட ஈடாக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி அவரது நண்பர் தாக்கல் செய்த வழக்கில், பாபி சிம்ஹா பதிலளிக்க ஆலந்தூர் …

சிங்கப்பூர் சலூன் – திரை விமர்சனம் | இலக்கில்லா திரைக்கதையில் ‘நகைச்சுவை’ ஆறுதலா?

’ரவுத்திரம், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ உள்ளிட்ட படங்களை கோகுல், ‘மூக்குத்தி அம்மன்’ படத்துக்குப் பிறகு ஒரு முழுமையான வெற்றிக்காக காத்திருந்த ஆர்.ஜே.பாலாஜியும் முதன்முறையாக இணைந்துள்ள படம். காமெடி கதைக்களங்களில் பலம் மிக்க இந்த …

சக்கரக்கட்டி முதல் ப்ளூ ஸ்டார் வரை – நடிகர் சாந்தனு நெகிழ்ச்சி பதிவு

சென்னை: ‘ப்ளூ ஸ்டார் திரைப்படம்’ இன்று வெளியாவதையொட்டி நடிகர் சாந்தனு எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் …

5 படங்களை இயக்கும் ‘கப்ஸா’ இயக்குநர்

பெங்களூரு: கன்னட நடிகர் உபேந்திரா, ஸ்ரேயா, சுதீப் உட்பட பலர் நடித்த பிரம்மாண்ட ஆக்‌ஷன் படம், ‘கப்ஸா’. இதை ஆர்.சந்துரு இயக்கி இருந்தார். இந்நிலையில் இதன் 2-ம் பாகம் உட்பட 5 படங்களை உருவாக்க …

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ ரூ.75 கோடி வசூல்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படம் இதுவரை உலக அளவில் ரூ.75 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், …

ரத்தம், பில்டப், பகடி… – ஃபஹத் ஃபாசிலின் ‘ஆவேஷம்’ டீசர் எப்படி?

கொச்சி: ஜித்து மாதவன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ள ‘ஆவேஷம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வசூல் ரீதியாக மிகப் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ரோமாஞ்சம்’. இதன் இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக …

மணிரத்னம் – கமலின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு தொடக்கம்

சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. ‘நாயகன்’ படத்துக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் மீண்டும் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, ஜெயம் …

அதிக முறை ஆஸ்கர் பரிந்துரை – சாதனை படைத்த மார்ட்டின் ஸ்கார்ஸெஸி!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 96-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இதற்கான இறுதிப் பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 13 பிரிவுகளில் கிறிஸ்டோஃபர் நோலனின் …

வட்டமாக வானவில் வெட்டி குட்டி மாலை கோக்கும் இமானின் இசை | பிறந்தநாள் சிறப்பு பகிர்வு

இமானுவேல் வசந்த் தினகரன் சிறுவயது முதலே இசை ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். 15 வயது முதல் இசைத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற தீவிரமாக முயற்சித்து வருகிறார். இசையமைப்பாளர் ஆதித்யன் உள்ளிட்டவர்களிடம் கீபோர்ட் பிளேயராக பணியாற்றுகிறார். …

சேரன் இயக்கத்தில் சினிமாவாகிறது பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதை திரைப்படமாகிறது. இதுபற்றிய செய்திகள் ஏற்கெனவே வந்தபோதும் இப்போது உறுதியாகி இருக்கிறது. சேரன் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராமதாஸாக நடிக்கும் நடிகர் யார் என்பது …