உலகத் திரையை உலுக்கியவர்கள் 1 – போரின் கசப்புக்கு மருந்தான ஆன் ஹங் ட்ரான் | வியட்நாம்

பாலைவனத்தில் உச்சபட்ச தாகத்தோடு நடந்து செல்பவனுக்கு கைகளில் அள்ளிப் பருக சில்லென்று சிறு ஊற்றுநீர் கிடைத்தால் எப்படியிருக்கும்… அப்படி வியட்நாம் மக்களுக்கு கிடைத்தவர்தான் இயக்குநர் ஆன் ஹங் ட்ரான் (Anh Hung Tran). போர் …

குஷி Review: ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி… ஆனால், ‘பாஸ்’ ஆனதா?

’சாகுந்தலம்’ தோல்விக்குப் பிறகு சமந்தாவும், ‘லைகர்’ தோல்விக்குப் பிறகு விஜய் தேவரகொண்டாவும், ’டக் ஜகதீஷ்’ தோல்விக்குப் பிறகு இயக்குநர் ஷிவா நிர்வானாவும் ஒரு வெற்றியை கொடுத்தே ஆகவேண்டிய முனைப்பில் இணைந்துள்ள படம் ‘குஷி’. காதலர்கள் …

மலையாள நடிகை அபர்ணா நாயர் மரணம்: போலீஸ் விசாரணை

மலையாள நடிகை அபர்ணா நாயர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 33. திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் …

ஜெயிலர் மெகா ஹிட் | ரஜினிகாந்துக்கு BMW X7 காரை பரிசளித்த கலாநிதி மாறன்!

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘ஜெயிலர்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இதனை கொண்டாடும் விதமாக ரஜினிகாந்துக்கு BMW X7 காரை படத்தின் தயாரிப்பாளர் …

புர்ஜ் கலிஃபாவில் திரையிடப்பட்ட ‘ஜவான்’ ட்ரெய்லர்

துபாய்: உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்துள்ள …

‘ஜெயிலர்’ பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றி: ரஜினிக்கு கலாநிதி மாறன் கொடுத்த செக்!

சென்னை: ‘ஜெயிலர்’ பட பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியின் எதிரொலியாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் செக் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனமே எக்ஸ் (ட்விட்டர்) …

பாக்ஸ் ஆஃபிஸில் துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கொத்தா’வுக்கு பின்னடைவு

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கிங் ஆஃப் கொத்தா’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களால் பாக்ஸ் ஆஃபிஸில் பின்னடைவை சந்தித்துள்ளது. அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவான படம் ‘கிங் ஆஃப் கொத்தா’. …

‘கொடி’ படத்துக்குப் பிறகு அரசியல் பிரமுகர் கதாபாத்திரத்தில் தனுஷ்? 

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக அவர் ‘கொடி’ படத்தில் அரசியல் பிரமுகராக நடித்திருந்தார். நடிகர் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ …

“ஓராயிரம் யானை பலம் கொண்டு உதறி எழுந்து நிற்பேனே” – கவினின் ‘ஸ்டார்’ பட வீடியோ

சென்னை: யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் பிரத்யேக காணொலி ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘நித்தம் ஒரு வானம்’ படத்தைத் தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், …

‘SK21’ முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவு – படக்குழு அறிவிப்பு

சென்னை: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. ‘மாவீரன்’ படத்துக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். …