டைம் டிராவல் டெலிபோன்.. சில்க் ஸ்மிதா கேமியோ: ‘மார்க் ஆண்டனி’ ட்ரெய்லர் எப்படி? 

சென்னை: விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’, ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, ‘பகீரா’ படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் …

திரை விமர்சனம்: பரம்பொருள்

அறுவைச் சிகிச்சைக்குக் காத்திருக்கும் தங்கையின் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைப்படுகிறது ஆதிக்கு (அமிதாஷ் பிரதான்). சின்ன சின்னத் திருட்டுகளைச் செய்யும் அவர், போலீஸ் அதிகாரி மைத்ரேயன் (சரத்குமார்) வீட்டில் கை வைக்க, மாட்டிக் கொள்கிறார். …

எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய ‘அனாதை ஆனந்தன்’

பணக்காரர் ஒருவரின் பேரன் ஆனந்தனுக்கு அனாதை விடுதியில் வசிக்கவேண்டிய நிலை. அங்கே ஏற்படும் கொடுமைகளைக் கண்டு தப்பி நகரத்துக்கு வருகிறான். அங்கு சிறுவர்களை வைத்து திருட்டுத் தொழில் நடத்தும் ரத்தினத்திடம் சிக்குகிறார். அங்கு நடனமாடும் …

“வேட்டையன் ராஜா பராக்.. பராக்” – ‘சந்திரமுகி 2’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு …

The Equalizer 3 Review: டென்ஸெல் வாஷிங்டனின் நடிப்பில் வசீகரமும் வன்முறையும்

ஹாலிவுட்டில் புகழ்பெற்ற டென்செல் வாஷிங்டன் – ஆன்டோய்ன் ஃபுகுவா கூட்டணியில் மூன்றாவது மற்றும் கடைசி பாகமாக பெரும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் ‘தி ஈக்வலைஸர் 3’ படம் ரசிகர்களை ஈர்த்ததா? ஏமாற்றியதா? பார்க்கலாம். இரண்டாம் பாகத்தின் …

குருதி தெறிக்கும் சைக்கோ த்ரில்லர் – ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள ‘இறைவன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ‘இறைவன்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். ‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு …

’சலார்’ தள்ளிவைப்பு எதிரொலி: ஒரே நாளில் 5 படங்கள் ரிலீஸ்

சென்னை: பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ‘சலார்’ படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிவைக்கப்பட்டதால், வரும் 28ஆம் தேதி தமிழில் ஐந்து படங்கள் வெளியாகின்றன. ‘கேஜிஎஃப் 2’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள …

திரை விமர்சனம்: லக்கிமேன்

சிறு வயதிலிருந்தே அதிர்ஷ்டமில்லாதவர் என்ற காரணத்தால் ஒதுக்குதலுக்கும் கிண்டலுக்கும் உள்ளாகும் முருகன் (யோகிபாபு) ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் முகவராகப் பணியாற்றுகிறார். மனைவி (ரேச்சல் ரெபெக்கா) மகன் என அழகான குடும்பம் இருந்தாலும் அன்றாட …

பாகுபலி எழுத்தாளரின் கைவண்ணத்தில்  கிச்சா சுதீப் நடிக்கும் பான் இந்தியா படம்

‘ஆர்ஆர்ஆர்’ பட எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் கைவண்ணத்தில் உருவாகும் பான் இந்தியா படத்தில் கிச்சா சுதீப் நடிக்கிறார். கிச்சா சுதீப் பிறந்த நாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குநர் ஆர்.சந்துரு இயக்கத்தில் கிச்சா சுதீப் …

புகழஞ்சலி | “சிறிய கதாபாத்திரத்துக்கும் உயிரோட்டம் அளிப்பவர் ஆர்.எஸ்.சிவாஜி” – கமல்ஹாசன்

சென்னை: “சிறிய கதாபாத்திரத்துக்கும் உயிரோட்டம் அளிப்பவர்” என நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) தள பக்கத்தில், “எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான …