கார் விபத்தில் இசையமைப்பாளர் மரணம்

கோவை அருகே நடந்த கார் விபத்தில் இசை அமைப்பாளர் தஷி உயிரிழந்தார். அவருக்கு வயது 49. தஞ்சை மாவட்டம் வாட்டாக்குடியை சேர்ந்தவர் தஷி என்கிற சிவகுமார். ‘அச்சன்டே பொன்னுமக்கள்’, மோகன்லால் நடித்த ‘பகவான்’, ‘டர்னிங் …

காமெடி, டிராமா கதையில் சுரேஷ் ரவி

பிஆர் டாக்கிஸ் கார்பரேஷன் சார்பில் பாஸ்கரன் பி, ராஜபாண்டியன் பி இணைந்து தயாரிக்கும் படத்தில் சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கின்றனர். இந்நிறுவனத்தின் தயாரிப்பில், சுரேஷ் ரவி நடித்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’ திரைப்படம் ரசிகர்களிடம் …

இந்தியில் அறிமுகமாகிறார் சிவராஜ்குமார்

பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார். அங்கு முன்னணி நடிகராக இருக்கும் அவர், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். அடுத்து தனுஷின் ‘கேப்டன் மில்லர்’படத்தில் முக்கிய வேடத்தில் …

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷின் ‘தீயவர் குலைகள் நடுங்க’ படப்பிடிப்பு நிறைவு

அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலைகள் நடுங்க’ எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் தினேஷ் லட்சுமணன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் திரைப்படம் …

‘ஜெயிலர்’ வெற்றி மகிழ்ச்சி: அனிருத்துக்கும் கார் பரிசளித்த கலாநிதி மாறன்

சென்னை: ரசிகர்கள் கணித்தபடியே ‘ஜெயிலர்’ வெற்றிக்காக படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு தயாரிப்பாளர் கலாநி திமாறன் Porsche காரை பரிசளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு 2 தோல்விப் படங்களைத் தொடர்ந்து ஒரு பெரும் வெற்றி தேவையாக இருந்தது. …

“தனியொருவன்… பிரபாஸுக்காக தொடங்கிய கதை” – இயக்குநர் மோகன் ராஜா பகிர்வு

“‘தனியொருவன்’ படத்தை பொறுத்தவரை அது நடிகர் பிரபாஸுக்கான கதையாகத்தான் தொடங்கியது. கதையை நான் பிரபாஸிடம் சொன்னேன்” என இயக்குநர் மோகன் ராஜா பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “அப்போது 2015-ம் …

ரஜினி, நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கு செக் வழங்கிய கலாநிதி மாறன்!

சென்னை: ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் நிலையில், படத்தின் இசையமைப்பாளர் அனிருத்துக்கு செக் ஒன்றை படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு 2 தோல்விப் படங்களைத் …

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ ட்ரெய்லரை வெளியிடுகிறார் சச்சின்!

மும்பை: பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் ‘800’ படத்தின் ட்ரெய்லரை சச்சின் டெண்டுல்கர் செவ்வாய்கிழமை வெளியிடுகிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முத்தையா முரளிதரனின் …

“ரஜினியுடன் யாரையும் ஒப்பிடாதீர்கள்” – இயக்குநர் பி.வாசு

சென்னை: “சூப்பர் ஸ்டாருடன் யாரையும் ஒப்பிடாதீர்கள். புரட்சி நடிகர் என்றால் அது எம்ஜிஆர் மட்டும்தான். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மட்டும்தான். விஜய், அஜித் என ஒவ்வொருவருக்கும் உலக அளவில் ஒவ்வொரு அடையாளம் இருக்கிறது” …

“சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும் என்று விஜய் கேட்டாரா?” – ராகவா லாரன்ஸ் கேள்வி

சென்னை: சூப்பர் ஸ்டார் சர்ச்சை குறித்து ‘சந்திரமுகி 2’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் ராகவா லாரன்ஸ் பேசினார். பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, …