பங்காரு அடிகளார் மறைந்தது எங்களுக்கு பேரிழப்பு… ஆர்.எஸ்.எஸ். தலைவர் இரங்கல்…!

Bangaru Adikalar's disappearance is a loss for us
பங்காரு அடிகளார் மறைந்தது எங்களுக்கு பேரிழப்பு… ஆர்.எஸ்.எஸ். தலைவர் இரங்கல்…! 2

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலோட சித்தர் பீடத்தின் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் நேத்து இறந்துட்டார். அவங்களுக்கு வயசு 82. இவங்க இறந்ததுக்கு பொது மக்கள், அரசியல்வாதிங்க, பக்தருங்க எல்லாரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வராங்க. இந்த நிலையில ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தன்னோட இரங்கலை தெரிவிச்சார். அவங்க சொன்னது…

Also Read>> YouTube-ல வீடியோ போடுறீங்களா? கேர்புல்லா போடுங்க… மத்திய அரசின் புதிய எச்சரிக்கை…

பங்காரு அடிகளார் சின்ன வயசுல இருந்தே ஆன்மீக பாதையில பயணிச்சார். அதுமாடுமில்ல, லட்சக்கணக்கான சாமானிய மக்களை ஒரு ஆன்மீக பாதையில நடத்துனும்னு ஸ்ரீ ஆதிபராசக்தி பீடத்தை உருவாக்கினாங்க. சனாதன தர்மத்தை சாதாரண மக்களுக்கு அதுவும் குறிப்பா பெண்களுக்கு இத பத்தி சொல்லுறது தான் இவரோட பங்களிப்பு ரொம்ப அதிகமா இருந்துச்சினு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சொன்னார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *