பாங்க் ஆஃப் பரோடா வேலை வாய்ப்பிற்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் Fire Officer, Manager பதவியில் மொத்தம் 22 காலியிடங்கள் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வரவேற்கப்படுகிறார்கள். …
