இந்தியன் பேங்கில் வேலை இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

இந்தியன் பேங்கில் வேலை இந்த அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க

இந்தியன் வங்கி பொருளாதார நிபுணர், தலைமை நிதி அதிகாரி பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்களை மட்டும் இந்தியன் வங்கி முடிவு செய்துள்ளது. குறைந்த பணியிடமும், குறுகிய கால அவகாசமும் மட்டும் இருப்பதால் வங்கி பணியில் சேர வேண்டும் காத்திருந்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம்.

ALSO READ : அண்ணா பல்கலைக்கழகத்தில் Research Assistant பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

பணியின் பெயர் :

Economist, Chief Financial Officer, Company Secretary, Head of Human Resource, Head of Technology ஆகிய பணியிடங்களை இந்தியன் வங்கி நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி :

இந்தியன் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க பின்வரும் கல்வித்தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

Economist – Masters Degree in Economics

Chief Financial Officer – CA

Company Secretary – Degree

Head of Human Resource – Post Graduation Diploma in Management, Post Graduation in Personal Management/ Human Resource, MBA

Head of Technology – BE/ B.Tech, Graduation, MCA, ME/ M.Tech

வயது வரம்பு :

பொருளாதார நிபுணர், தலைமை நிதி அதிகாரி பதவிக்கு அப்ளை பண்ண குறைந்த பட்சமாக வயது 30 முதல் அதிகபட்ச வயது 57 வரை இருக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம் :

விண்ணப்பதாரர்கள் அப்ளை பண்ண SC/ ST/ PWBD வேட்பாளர்கள் 100 ரூபாயும், மற்ற அணைத்து பிரிவினரும் 1000 ரூபாயும் Internet Banking/NEFT/RTGS என எதாவது ஒன்றின் மூலம் செலுத்தலாம்.

தேர்வு செய்யும் முறை :

இந்தியன் வங்கி பொருளாதார நிபுணர், தலைமை நிதி அதிகாரி பதவிக்கு ஆட்களை நேர்காணல் வைத்து தேர்வு செய்கிறது.

பணியிடம் :

இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள இந்தியன் பேங்கில் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

அப்ளை செய்யும் முறை :

விருப்பமும் தகுதியும் இருக்க விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் விண்ணப்பப் படிவத்தை பெற்று சரியாக பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் பின்வரும் முகவரிக்கு பிப்ரவரி 29, 2024 தேதிக்குள் அனுப்பலாம்.

முகவரி :

Chief General Manager (CDO & CLO), Indian Bank Corporate Office,
HRM Department,
Recruitment Section 254-260,
Avvai Shanmugham Salai, Royapettah,
Chennai, Pin-600 014,
Tamil Nadu.

விண்ணப்பதாரர்கள் Chief Financial Officer, Company Secretary, Head of Human Resource, Head of Technology பணிக்கு விண்ணப்பப் படிவத்தை பெறவேண்டுமென்றால் Application Form க்ளிக் செய்து பெற்றுகொள்ளவும். வேலை பற்றிய விவரங்களை தெரிந்துக்கொள்ள Official Notification பார்க்கவும்.

மேலும் Economist பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் Application Form for Economist Post க்ளிக் செய்யவும். மேலும் Economist பதவி விவரங்களை அறிய Official Notification for Economist Post க்ளிக் செய்யலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *