மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா – பும்ராவை அடுத்து சூர்யகுமார் யாதவும் அதிருப்தி!

குஜராத் டைட்டன்ஸிலிருந்து மும்பை இந்தியன்ஸுக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் பதவி கொடுக்கப்பட்டது அந்த அணியின் மூத்த வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், ஹர்திக் பாண்டியாவுக்கு களத்தினுள்ளும் களத்துக்கு வெளியேயும் கடும் …

“பிறந்தது முதலே எனக்கு சிறுநீரக நோய் பாதிப்பு” – கேமரூன் கிரீன் அதிர்ச்சி தகவல்

ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் வாழ்நாள் முழுவதும் நாள்பட்ட சிறுநீரக நோயால் அவதிப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளார். சேனல் 7-ல் முதன் முதலாக தன் நோயைப் பற்றி ஒரு நேர்காணலில் கூறியுள்ளார் கேமரூன் கிரீன். …

‘எல்லா உயிர்களும் சமம்’ வாசகம்: ஐசிசி ‘தடை’யும், உறுதியான உஸ்மான் கவாஜாவின் சவாலும்!

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் உள்ள ஆப்டஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டத்தில் உஸ்மான் கவாஜா தன் கையில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடினார். பொதுவாக முன்னாள் …

பெர்த் டெஸ்ட்: என்ன லெந்த்தில் வீசுவது என பாக். கண்டுபிடிப்பதற்குள் சதம் கடந்த டேவிட் வார்னர்!

பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே பெர்த்தில் இன்று முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்து முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 346 ரன்கள் …

2024 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் களமிறங்க வாய்ப்பு!

ஐபிஎல் 2024 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் களமிறங்குகிறார் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுகிறது. கார் விபத்தில் ஆபத்தான காயங்களுடன் உயிர் தப்பிய ரிஷப் பண்ட் 2023 ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. …

பார்பேடோஸ் கிளப் போட்டியில் விளையாடிய ஜோஃப்ரா ஆர்ச்சர் – இங்கிலாந்து வாரியம் அதிர்ச்சி!

காயத்திலிருந்து மீண்டு வரும் இங்கிலாந்து அதிவேக பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்குத் திரும்பினார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்னதாக பார்பேடோஸ் கிரிக்கெட் அசோசியேஷன் லீக்கின் பிரிவு ஒன்று போட்டி ஒன்றில் …

ஸ்ரேயஸ் ஐயரா, நிதிஷ் ராணா… கேகேஆர் கேப்டன் யார்? – கவுதம் கம்பீர் நுழைவால் சர்ச்சை

கடந்த ஐபிஎல் தொடரில் காயத்தினால் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஆட முடியாமல் போனதால் இடது கை அனுபவ அதிரடி வீரர் நிதிஷ் ராணா கேப்டன்சி பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், கவுதம் கம்பீர் மீண்டும் கேகேஆர் …

ரிங்கு சிங்… இவர்தான் அடுத்த யுவராஜ் சிங்! – சுனில் கவாஸ்கர் எதிர்பார்ப்பு

இடது கை ‘புதிய பினிஷர்’ ரிங்கு சிங் இந்திய அணிக்காக தன் கிரிக்கெட் பயணத்தை அற்புதமான தொடங்கியிருப்பதாக சுனில் கவாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் சீரான முறையில் ஆடி பெயர் பெற்ற ரிங்கு …

உலகக் கோப்பை போட்டிகள் நடந்த பெரும்பாலான பிட்ச்கள் ‘ஆவரேஜ்’ – ஐசிசி மதிப்பீடு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் …

ரசிகர்கள் கொண்டாடும் விராட் கோலியின் மிகச் சிறந்த ஒருநாள் சதம் எது தெரியுமா?

2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபார்ட்டில் இலங்கை அணிக்கு எதிராக விராட் கோலி எடுத்த 133 ரன்கள் இன்னிங்ஸ்தான் விராட் கோலியின் ஆகச் சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என்று ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ வாசகர்கள் …