விஸ்டன் 2023 உலகக் கோப்பை அணியில் வெற்றிக் கேப்டன் பாட் கமின்ஸ் இல்லை!

ஆறு வாரங்கள் போனதே தெரியாமல் நடந்த விறுவிறுப்பான 2023 உலகக் கோப்பைப் போட்டித்தொடர் பாட் கமின்ஸ் தலைமை ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் ஆனதோடு நிறைவுற்றது. இந்தத் தொடரின் சிறந்த லெவனாக விஸ்டன் கிர்க்கெட் …

“240 ரன்களைக் கொண்டு எப்படி உலகக் கோப்பையை வெல்ல முடியும்?” – இந்திய அணியை விமர்சித்த கம்பீர்

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய அணி மிடில் ஓவர்களில் ரிஸ்க் எடுக்கும் ஒருவரை வைத்து அதிக பவுண்டரிகளை அடிக்க முயற்சித்திருந்தால் நன்றாக …

“அதீத நம்பிக்கை, தன்னம்பிக்கையின்மை, கள வியூகம்” | இந்திய தோல்விக்கு காரணம்தான் என்ன? – ஓர் அலசல்

இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அபாரமாக ஆடி வென்றது. நேற்றைய தினம் இந்திய அணிக்கு எதுவும் சரியாக அமையவில்லை. தோல்விக்கான காரணங்களை நிபுணர்கள் அலசுவார்கள். ஆனால், எந்த …

“இந்திய அணி பயந்து விளையாடியது என்பதை ஏற்க மாட்டேன்” – மனம் திறக்கும் ராகுல் திராவிட்

பெரிதும் எதிர்பார்த்த உலகக் கோப்பை 2023 ஒருநாள் போட்டித் தொடர் இறுதிப் போட்டி எதிர் – உச்சக்கட்டம் எய்தி ஆஸ்திரேலியா பிரமாதமாக ஆடி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணி தொடர் …

“இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி முடிவை டாஸ் தீர்மானிக்காது என கருதுகிறேன்” – ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ்

2023 உலகக் கோப்பையின் உச்சகட்ட மோதல் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக கோலாகலமாக நடைபெறப்போவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வரும் நிலையில், பிட்ச் பற்றி ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ‘கவலையில்லை’ …

இந்தியா Vs ஆஸி… யாரிடம் ‘பலம்’ அதிகம்? – உலகக் கோப்பை இறுதிப் போட்டி முன்னோட்ட அலசல்

2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்குப் பிறகு 20 ஆண்டுகள் சென்று, நாளை (நவ.19) அகமதாபாத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. அதாவது, 2003 …

ODI WC 2023 | அரையிறுதிக்கு ‘ஸ்லோ பிட்ச்’- இந்திய அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதா?

இன்று மதியம் வான்கடேயில் இந்தியா-நியூஸிலாந்து அணிகள் உலகக்கோப்பை அரையிறுதியில் மோதுகின்றன. இதற்கான பிட்ச் பற்றி நிறைய விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதில் முன்னணி ஆங்கில நாளேட்டின் செய்திகளின் படி, ‘புற்களற்ற மண் தரை வேண்டும், …

இந்திய அணியை 4 நாக்-அவுட்களில் வீழ்த்திய நியூஸி. – முறியடிக்குமா திராவிட், ரோகித் கூட்டணி?

2023 உலகக் கோப்பை தொடர் அதன் உச்சக்கட்டத்தை நெருங்கியுள்ளது, நாளை (புதன்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணி மீண்டுமொரு முறை நாக்-அவுட் சுற்றில் நியூஸிலாந்து அணியை சந்திக்கவுள்ளது. கடந்த உலகக் கோப்பை அரையிறுதியில் …

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்த ஆஸ்திரேலிய பவுலர்!

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் லீக் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற 3-வது டிவிஷன் கிளப் மட்ட கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய பவுலர் காரெத் மோர்கன் ஒரு ஓவரில் 6 பந்துகளில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி …

''தோற்கடிக்க முடியாமலேயே இந்தியா உலகக்கோப்பையை வெல்லும்'' – விவ் ரிச்சர்ட்ஸ்

2023 உலகக்கோப்பையில் தோற்கடிக்கப்பட முடியாத அணியாக இந்தியா ஆடி வரும் நிலையில், இந்திய அணி இதே அதிரடி தன்னம்பிக்கையை தக்கவைத்து எது நடந்தாலும் தாக்குதல் ஆட்டம் ஆடி ஐசிசி 2023 உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் …