`ரகசியங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி திகார் சிறைக்குச்

கோவை சூலூர் பகுதியில் அ.தி.மு.க முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதராவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பன்னீர்செல்வம், “இந்த இயக்கத்தினை அழிக்க எதிர்க்கட்சிகள் சதி செய்தன. ஆனால் அம்மா இந்த இயக்கத்தை வலுவாக …

`ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பார்த்துப் பார்த்துச்

மக்களுடன் முதல்வர் திட்டம் மற்றும் கோவை, காந்திபுரம் சிறைச்சாலை வளாகத்தில் செம்மொழிப் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்திருந்தார். இன்று காலை முதல் கோவையில் பரவலாக மழை பெய்து …

ஃபேஸ்புக் பார்த்து கொண்டிருந்த திமுக கவுன்சிலர்; ஜெர்க் ஆன

கோவை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கள்கிழமை கோவைக்கு வருகிறார். அப்போது செம்மொழி பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் மாமன்றக் கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் …

`பார்சலுக்குத் தனி கட்டணம்' பிரபல உணவத்துக்கு எதிராக

கோவை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேக் முகமது. இவர் கோவை சட்டக்கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ்  உணவகத்தில் …

'புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம்..!' –

நான் முன்னாள் அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா. சாலையில் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன். எங்கள் வழக்கறிஞர்களை எதற்காக மிரட்டுகிறீர்கள். புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம். இதேபோல திமுக பிளக்ஸ் வைப்பதற்கும் அனுமதிக்கக் கூடாது. காவல்துறை …

மோதல்… ஆக்கிரமிப்பு விவகாரம்: அண்ணாமலையின் நிழலான கோவை

ஆனால் ஏற்கெனவே கட்சி வீக்காக இருக்கும் விஷயம் மேலிடம் வரை சென்றுவிட்டது. பாஜக கோட்டை என பெருமை கொள்ளும் கோவையிலேயே இதுதான் நிலைமையா என கண்டித்துள்ளனர். இதனால் பாலாஜியின் கோரிக்கையை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாலாஜி …

கோவை மக்களே உஷார்… பரவும் 'ஃப்ளூ' வைரஸ்;

கோவை மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “கோவை மாவட்டத்தில் பருவ நிலை மாற்றம் காரணமாக ‘ஃப்ளூ வைரஸ்’ காய்ச்சல் பரவலாக காணப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியோருக்கு இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் …

'மாட்டுக்கறி சாப்பிடுற திமிறா?' – கோவை பள்ளி

அதனடிப்படையில் பள்ளி சென்ற மாணவிக்கு மீண்டும் மிரட்டல் கொடுத்துள்ளனர். மேலும் அவர் அணிந்திருந்த பர்தா மூலம் எல்லோருடைய காலணிகளை துடைக்க சொல்லியுள்ளனர். இதனால் பயந்துபோன மகளுக்கு காய்ச்சலே வந்துவிட்டது. பள்ளிக்கு செல்லவே பயப்படுகிறார். முதன்மை …

வாரிசுக்கு முக்கியத்துவம்; எங்கும் `எடப்பாடி’ ; 27 வகை உணவு!

மாப்பிள்ளை என்னவோ வேலுமணி அண்ணன் மகன் விவேக் தான். ஆனால்  மேடையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது வேலுமணி மகன் விகாஸ்க்கு தான். அவர் அருகிலேயே 2 நிர்வாகிகள் நின்று கொண்டிருந்தனர். மேடைக்கு வரும் விஐபிகளிடம் …

“Adjustment Politics என்னிடம் கிடையாது; மாநிலத் தலைவர் பதவி

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால், அ.தி.மு.க அதிகாரபூர்வமாக கூட்டணியை முறித்து ஒருவாரமாகிவிட்டது. ஆனாலும், பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அண்ணாமலையும் டெல்லியிலிருந்து பதில் வரும் என்ற தொனியில், கூட்டணி முறிவு …