ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதா கமலின் ‘தக் லைஃப்’ அறிமுக வீடியோ? – பின்னணி இதுதான்!

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘தக் லைஃப்’ படத்தின் அறிமுக வீடியோ ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாக இட்டுக்கட்டப்பட்ட மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் …

அனுஷ்கா நடிப்பில் உருவாகிறது ‘பாகமதி 2’

சென்னை: பாகுபலி படங்களுக்குப் பிறகு நடிகை அனுஷ்கா நடித்த படம், பாகமதி. தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படத்தை ஜி.அசோக் இயக்கி இருந்தார். ஜெயராம், உன்னி முகுந்தன், முரளி சர்மா, ஆஷா சரத் உட்பட …

கவனத்தை ஈர்க்க எதையும் செய்வீர்களா? – மம்தா மோகன்தாஸ் எதிர்ப்பு

கொச்சி: நடிகர், நடிகைகள் பற்றி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகை மம்தா மோகன்தாஸ் பற்றி, ‘மம்தா மோகன்தாஸின் அவல வாழ்க்கை’ என்ற தலைப்பில் கீத்து நாயர் என்பவர் …

ஆஸ்தான ஒளிப்பதிவாளரை மாற்றுகிறாரா ராஜமவுலி?

ஹைதராபாத்: இயக்குநர் ராஜமவுலி, ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடிப்பில் இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து ராஜமவுலி, மகேஷ்பாபு …

நல்லதே நடக்கும்

நல்லதே நடக்கும்

08-11-2023 சோபகிருது 22 ஐப்பசி புதன்கிழமை திதி: தசமி காலை 8.23 வரை. பிறகு ஏகாதசி. நட்சத்திரம்: பூரம் இரவு 7.19 வரை. பிறகு உத்திரம். நாமயோகம்: ஐந்திரம் மாலை 4.02 வரை. பிறகு …

பத்மாவதி தாயார் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம்

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவம் வரும் 10-ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்பட உள்ளது. 18-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பிரம்மோற்சவ விழாவை சிறப்பாக நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் …

ODI WC 2023 | ஷகிப் அல் ஹசன் விலகல்

புதுடெல்லி: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இடது ஆள்காட்டி விரலில் காயம் அடைந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். உலகக் கோப்பை …

ஆஸி.க்கு தோல்வி பயம் காட்டிய ஆப்கன் சறுக்கியது எப்படி?

மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தோல்வி பயம் காட்டி இருந்தது ஆப்கானிஸ்தான் அணி. இருப்பினும் களத்தில் செய்த தவறினால் இந்தப் போட்டியில் வெற்றி …

நிதானம் காட்டிய கம்மின்ஸ்: 68 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆஸி. வெற்றிக்கு உதவி!

மும்பை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆப்கன் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. இந்த வெற்றிக்கு அந்த அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் இடையே அமைந்த கூட்டணி தான் …

'விஜய் 68' அப்டேட் | தாய்லாந்தில் படமாக்கப்பட்ட சண்டைக் காட்சி!

பாங்காக்: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிக்கும் 68-வது படப்பிடிப்பு பணிக்காக தாய்லாந்து சென்றுள்ளார் நடிகர் விஜய். இந்த சூழலில் அங்கு இந்தப் படத்தின் பிரதான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த …